A F#m
திரும்பு திரும்பு மனந்திரும்பு
thirumpu thirumpu mananthirumpu
A F#m
விரும்பு விரும்பு இரட்சிப்பை விரும்பு
virumpu virumpu iratsippai virumpu
B E
விரும்பினால் உள்ளத்தில் உவகை அரும்பும்
virumpinal uLLaththil uvakai arumpum
B E
நிறைந்திடும் மனதில் மகிழ்வு நிறைந்திடும்
niRainthitum manathil makizhvu niRainthitum
C# D
வந்திடும் வாழ்வில் அமைதி வந்திடும்
vanthitum vazhvil amaithi vanthitum
E A
நீயும் பெற்றிடவா
nIyum peRRitava
A F#m
வாலிபனே காலமதை வீணில் கழித்து
valipanE kalamathai vINil kazhiththu
E
அலையாதே
alaiyathE
Bm E
கன்னிகையே அழகென்று அரை
kannikaiyE azhakenRu arai
A
குறை ஆடை அணியாதே
kuRai aatai aNiyathE
A F#m
நாகரீக்மென்று பெண்களைப் போன்று
nakarIkmenRu peNkaLaip pOnRu
A E
முடியை வளர்க்காதே
mutiyai vaLarkkathE
E7
பெண்மையை மறந்து ஆணுடை
peNmaiyai maRanthu aaNutai
E7 A
தரித்து அலைந்து திரியாதே
thariththu alainthu thiriyathE
...திரும்பு திரும்பு
...thirumpu thirumpu
A F#m
இளைஞரே புகைப்பதனால் அற்ப
iLainyarE pukaippathanal aRpa
E
ஆயுளில் மடிவீரே
aayuLil mativIrE
Bm E
போதையில் மதிமங்கிய வாழ்வை
pOthaiyil mathimangkiya vazhvai
A
கெடுத்துக் கொள்ளாதே
ketuththuk koLLathE
A F#m
தறிகெட்டு நீயும் திரைப்படம் பார்த்து
thaRikettu nIyum thiraippatam parththu
A E
நெறிகெட்டுப் போகாதே
neRikettup pOkathE
E7
உந்தன் சரீரம் தேவனின் ஆலயம்
unthan sarIram thEvanin aalayam
E7 A
அதனை கெடுக்காதே
athanai ketukkathE
...திரும்பு திரும்பு
...thirumpu thirumpu
A F#m
மங்கையரே வீண் பேச்சில் சிரித்து
mangkaiyarE vIN pEssil siriththu
E
காலம் கழிக்காதே
kalam kazhikkathE
Bm E
ஆணோடு சமமென்று வழுக்கி
aaNOtu samamenRu vazhukki
A
விழுந்து போகாதீர்
vizhunthu pOkathIr
A F#m
சாயத்தை முகத்தில் பூசியே
sayaththai mukaththil pUsiyE
A E
இயற்கை அழகை கெடுக்காதே
iyaRkai azhakai ketukkathE
E7
பொன் நகை தேடி புன்னகை
pon nakai thEti punnakai
E7 A
இழந்து புலம்பி தவிக்காதே
izhanthu pulampi thavikkathE
...திரும்பு திரும்பு
...thirumpu thirumpu
A F#m
தீமையை நாவினால் பேசி அகமதை
thImaiyai navinal pEsi akamathai
E
கெடுக்காதே
ketukkathE
Bm E
பண்பற்ற தீர்ப்பின் சிந்தய
paNpaRRa thIrppin sinthaya
A
கெடுத்துக் கொள்ளாதே
ketuththuk koLLathE
A F#m
அநியாயத்தால் வந்த செல்வம் என்றும்
aniyayaththal vantha selvam enRum
A E
ஓன்றுக்கும் உதவாதே
oonRukkum uthavathE
E7
பணத்தின் ஆசை தீமைக்கு வேராம்
paNaththin aasai thImaikku vEram
E7 A
அதனை விரும்பாதே
athanai virumpathE
...திரும்பு திரும்பு
...thirumpu thirumpu