G
நான் இயேசுவின் படையில் யுத்த வீரன்
nan iyEsuvin pataiyil yuththa vIran
G7 C
யாருக்கும் அஞ்சமாட்டேன்
yarukkum anysamattEn
Am
இவ்வுலகமே எதிர்ப்பினும் சற்றும் பயமின்றி
ivvulakamE ethirppinum saRRum payaminRi
G
துணிந்தே செயல்படுவேன்
thuNinthE seyalpatuvEn
G
உள்ளத்தில் நிறைந்த உன்னதர் இயேசுவை
uLLaththil niRaintha unnathar iyEsuvai
G7 C
ஒயாமல் பாடிடுவேன்
oyamal patituvEn
G Bm
வாக்கும் ஞானமும் வல்லவர் தருவதால்
vakkum nyanamum vallavar tharuvathal
D7 G
எதிர்ப்போரை வென்றிடுவேன்
ethirppOrai venRituvEn
G Bm
எனக்கு பெலன்தரும் கிறிஸ்துவினாலே
enakku pelantharum kiRisthuvinalE
G7 C
எல்லாம் செய்திடுவேன் – என்
ellam seythituvEn en
Am
தேவனால் கூடாத காரியமில்லை
thEvanal kUtatha kariyamillai
D G
உத்தமர் துணை அவரே
uththamar thuNai avarE
Am
இக்கல்லில் மோதுபவன்
ikkallil mOthupavan
C G
அவன் நொறுங்கி போய் விடுவான்
avan noRungki pOy vituvan
Am
இது எவன் மேல் விழுந்திடுமேர்
ithu evan mEl vizhunthitumEr
D7 G
அவன் நசுங்கி அழிந்திடுவான்
avan nasungki azhinthituvan
G Bm
அவர் தரும் பெலத்தால் சேனைக்குள் பாய்வேன்
avar tharum pelaththal sEnaikkuL payvEn
G7 C
அதனை முறியடிப்பேத்
athanai muRiyatippEth
Am
தேவனால் பெரிய மதிலைத் தாண்டுவேன்
thEvanal periya mathilaith thaNtuvEn
D7 G
தீங்கென்னைத் தொடராதே
thIngkennaith thotarathE
-இக்கல்லில்
-ikkallil
G Bm
மான் கால்களாக என் கால்கள் மாற்றுவார்
man kalkaLaka en kalkaL maRRuvar
G7 C
உயர்ந்த ஸ்தலமளிப்பார்
uyarntha sthalamaLippar
Am
யுத்தம் செய்ய என் கைகள் பழக்குவார்
yuththam seyya en kaikaL pazhakkuvar
D7 G
வெற்றி எனதல்லவோ
veRRi enathallavO
-இக்கல்லில்
-ikkallil
G Bm
இயேசு இரட்சகர் என் பக்கம் இருக்க
iyEsu iratsakar en pakkam irukka
G7 C
என்னை எதிர்ப்பவன் யார்?
ennai ethirppavan yar
Am
கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம்
kiRisthu en jIvan savu aathayam
D7 G
என்றே கூறிடுவேன்
enRE kURituvEn
-இக்கல்லில்
-ikkallil