Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவம் போக்க தன்னை

pavam pOkka thannai

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C பாவம் போக்க தன்னை பலியாய் pavam pOkka thannai paliyay F G ஈந்த இயேசுவை நாடு iintha iyEsuvai natu G7 பாவ வழியை விடவே மீட்பர் pava vazhiyai vitavE mItpar C இயேசு வழியை நாடு iyEsu vazhiyai natu C பாரில் பாடுகள் சகித்து சிலுவை paril patukaL sakiththu siluvai F சுமந்த இயேசுவை நாடு sumantha iyEsuvai natu G7 பாசத்துடனே மோட்சம் சேர்க்கும் pasaththutanE mOtsam sErkkum C பரமன் அருளை நாடு paraman aruLai natu C நாடு - நாடு - நாடு - நாடு – நாடு natu - natu - natu - natu natu C G7 இயேசுவை நாடு iyEsuvai natu G நாடு - நாடு - நாடு - நாடு natu - natu - natu - natu C இயேசு வழியில் நாடு iyEsu vazhiyil natu C கண்ணை இமைகள் காப்பது போல kaNNai imaikaL kappathu pOla F G காத்திடும் கர்த்தனை பாடு kaththitum karththanai patu G7 உண்னம மீப்பு தரவே இயேசு uNnama mIppu tharavE iyEsu C உயிர்த்தெழுந்தாரே பாடு uyirththezhuntharE patu C எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன் eNNamellam niRaintha karththan F உன்னிடம் வருவார் பாடு unnitam varuvar patu G7 எண்ணில்லாத நன்றி செலுத்தி eNNillatha nanRi seluththi C இறைவன் புகழைக் பாடு iRaivan pukazhaik patu C உன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன் unnai pelaththal nirappum iRaivan F G பாடியே தாளம் போடு patiyE thaLam pOtu G7 தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி than aruL thanthitum paramanaip pORRi C இருக்கைத் தாளம் போடு irukkaith thaLam pOtu C இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே innalkaL akaRRiya iyEsuvai natiyE F புகழ் மாலைகள் போடு pukazh malaikaL pOtu G7 இன்னிசை முழங்க கரங்களை உயர்த்தி innisai muzhangka karangkaLai uyarththi C அல்லேலூயா போடு allElUya pOtu C போடு - போடு - போடு - போடு – pOtu - pOtu - pOtu - pOtu C G7 போடு தாள்ம் போடு pOtu thaLm pOtu G போடு - போடு - போடு - போடு – pOtu - pOtu - pOtu - pOtu C இருக்கை தாளம் போடு irukkai thaLam pOtu


https://churchspot.com/?p=3973

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS