Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
முதல் இரத்த சாட்சி யார்

muthal iraththa satsi yar

 c | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C முதல் இரத்த சாட்சி யார் muthal iraththa satsi yar G F சபை சரித்திரம் சான்று பகரும் பார் sapai sariththiram sanRu pakarum par F Dm இச்சந்ததியின் ஸ்தேவான் யார்? issanthathiyin sthEvan yar G C E Am இக்கிருபை யாருக்கென்று பார் பார் பார் ikkirupai yarukkenRu par par par C ஒரு யோசுவா வேண்டும் வழி நடத்திட oru yOsuva vENtum vazhi nataththita F ஒரு காலேப் வேண்டும் தோள் கொடுத்திட oru kalEp vENtum thOL kotuththita Dm F ஒரு கிதியோன் வேண்டும் போர் தொத்திட oru kithiyOn vENtum pOr thoththita G C ஒரு ஸ்தேவான் வேண்டும் ஜீவன் ஈந்திட oru sthEvan vENtum jIvan iinthita C கால் படும் தேசத்தை தருவாரே kal patum thEsaththai tharuvarE Am C ஓருவரும் எதிர்ப்பது இல்லையே ooruvarum ethirppathu illaiyE D G தேசம் நமக்கு சொத்தமே thEsam namakku soththamE G7 C தருவார் இயேசு திண்ணமே tharuvar iyEsu thiNNamE C E Am வா ...வா......வா..... va ...va......va..... C காலேபிற்கு பெலன் தந்தவர் kalEpiRku pelan thanthavar Am C உத்தமனுக்கு துணையாவார் uththamanukku thuNaiyavar D G எபிரோனை தெரிந்து கொள்ளுவோம் epirOnai therinthu koLLuvOm G7 C சத்தா நொறுக்குவோம் saththa noRukkuvOm C E Am வா ...வா......வா..... va ...va......va.....

Send a Feedback about this Song