Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானாதி வானமே போற்று

vanathi vanamE pORRu

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em வானாதி வானமே போற்று vanathi vanamE pORRu G உன்னதங்களில் அவரைப் போற்று unnathangkaLil avaraip pORRu G Em வானத்தின் சேனையேப் போற்று vanaththin sEnaiyEp pORRu G சூரிய சந்திரனே போற்று sUriya santhiranE pORRu D7 வானத்தின் விண்மீனேப் போற்று vanaththin viNmInEp pORRu G மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று mEkaththin mEluLLa thaNNIrE pORRu C போற்று அல்லேலூயா அல்லேலூயா pORRu allElUya allElUya G போற்று அல்லேலூயா அல்லேலூயா pORRu allElUya allElUya D7 போற்று அல்லேலூயா அல்லேலூயா pORRu allElUya allElUya G போற்று அல்லேலூயா அல்லேலூயா pORRu allElUya allElUya G Em ஆழ்கடலின் மச்சமே போற்று aazhkatalin massamE pORRu G ஆழத்தின் ஆழமே போற்று aazhaththin aazhamE pORRu G Em அக்கினியே கல்மழை போற்று akkiniyE kalmazhai pORRu G பெரும் காற்றே மழையே போற்று perum kaRRE mazhaiyE pORRu D7 கனிதரும் மரமே போற்று kanitharum maramE pORRu G உறைந்த மழையே பனியே போற்று uRaintha mazhaiyE paniyE pORRu ---- போற்று ---- pORRu G Em மிருகங்களின் கூட்டமே போற்று mirukangkaLin kUttamE pORRu G ஊரும் பிராணிகளின் கூட்டமே போற்று uurum piraNikaLin kUttamE pORRu G Em பறவைகளின் கூட்டமே போற்று paRavaikaLin kUttamE pORRu G பரிசுத்த ஜனமே போற்று parisuththa janamE pORRu D7 பூமியின் குடியே போற்று pUmiyin kutiyE pORRu G இளம் வாலிபனே கன்னிகையே போற்று iLam valipanE kannikaiyE pORRu ---- போற்று ---- pORRu


https://churchspot.com/?p=3966

Send a Feedback about this Song


Latest Songs