Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

en nEsar veLLaip pOLas seNtu

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு en nEsar veLLaip pOLas seNtu Am D என் அன்பர் மரிக் கொழுந்து புங்கொத்து en anpar marik kozhunthu pungkoththu Am D நான் அவர்க்கு மலர்ந்து மணக்கும் ரோஜாவே nan avarkku malarnthu maNakkum rOjavE G D7 G பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே paLLaththakkin lIli pushpamE G C அருமையானவார் எந்தன் நேசர் arumaiyanavar enthan nEsar D G இன்பமானவர் ஆத்ம நேசர் inpamanavar aathma nEsar C G மதுரமானவர் எந்தன் நேசர் mathuramanavar enthan nEsar D7 G பிரியமானவர் ஆத்ம நேசர் piriyamanavar aathma nEsar G காட்டு மரங்களுக்குள்ளே kattu marangkaLukkuLLE G7 C கிச்சிலி மரம் போலானவர் அவர் kissili maram pOlanavar avar Am D கன்மலைக் குன்றின் வெடிப்பிலே kanmalaik kunRin vetippilE A D7 ஓடி வரும் மானுக்குச் சமானமாவார் ooti varum manukkus samanamavar G வெண்மையும் சிவப்புமானவர் veNmaiyum sivappumanavar G7 C புறுவின் கண்கள் கொண்டவர் அவர் puRuvin kaNkaL koNtavar avar Am D கேதுரு மரம் போலானவர் kEthuru maram pOlanavar A D7 பதினாயிரம் போல் சிறந்தவராவார் pathinayiram pOl siRanthavaravar ...என் நேசர் ...en nEsar G என் நேசர் என்னுடையவர் en nEsar ennutaiyavar G7 C என் மேல் அவர் பிரியமானவர் en mEl avar piriyamanavar Am D என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே en anpar nEsam enakku inpamE A D7 அது தேனிலும் அதிக இன்பமானதுவே athu thEnilum athika inpamanathuvE ...என் நேசர் ...en nEsar


https://churchspot.com/?p=3972

Send a Feedback about this Song


Latest Songs