Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவம் போக்க தன்னை

pavam pOkka thannai

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am Em C பாவம் போக்க தன்னை பலியாய் pavam pOkka thannai paliyay F G ஈந்த இயேசுவை நாடு iintha iyEsuvai natu Em G C F பாவ வழியை விடவே மீட்பர் pava vazhiyai vitavE mItpar C F Em C இயேசு வழியை நாடு iyEsu vazhiyai natu Am C Em G பாரில் பாடுகள் சகித்து சிலுவை paril patukaL sakiththu siluvai C Em Dm சுமந்த இயேசுவை நாடு sumantha iyEsuvai natu G C F பாசத்துடனே மோட்சம் சேர்க்கும் pasaththutanE mOtsam sErkkum C F G C பரமன் அருளை நாடு paraman aruLai natu C நாடு - நாடு - நாடு - நாடு - நாடு natu - natu - natu - natu - natu F G இயேசுவை நாடு iyEsuvai natu Em C நாடு - நாடு - நாடு - நாடு - நாடு natu - natu - natu - natu - natu F C இயேசு வழியில் நாடு - பாரில் iyEsu vazhiyil natu - paril C Am Em C கண்ணை இமைகள் காப்பது போல kaNNai imaikaL kappathu pOla F G காத்திடும் கர்த்தனை பாடு kaththitum karththanai patu Em G C F உண்னம மீப்பு தரவே இயேசு uNnama mIppu tharavE iyEsu C F Em C உயிர்த்தெழுந்தாரே பாடு uyirththezhuntharE patu Am C Em G எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன் eNNamellam niRaintha karththan C Em Dm உன்னிடம் வருவார் பாடு unnitam varuvar patu G C F எண்ணில்லாத நன்றி செலுத்தி eNNillatha nanRi seluththi C F G C இறைவன் புகழைக் பாடு iRaivan pukazhaik patu C பாடு - பாடு - பாடு - பாடு - பாடு patu - patu - patu - patu - patu F G கர்த்தனை பாடு karththanai patu Em C பாடு - பாடு - பாடு - பாடு - பாடு patu - patu - patu - patu - patu F C உயிர்த்தெழுந்தாரே பாடு - எண்ணமெல்லாம் uyirththezhuntharE patu - eNNamellam C Am Em C உன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன் unnai pelaththal nirappum iRaivan F G பாடியே தாளம் போடு patiyE thaLam pOtu Em G C F தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி than aruL thanthitum paramanaip pORRi C F Em C இருக்கைத் தாளம் போடு irukkaith thaLam pOtu Am C Em G இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே innalkaL akaRRiya iyEsuvai natiyE C Em Dm புகழ் மாலைகள் போடு pukazh malaikaL pOtu G C F இன்னிசை முழங்க கரங்களை உயர்த்தி innisai muzhangka karangkaLai uyarththi C F G C அல்லேலூயா போடு allElUya pOtu C போடு - போடு - போடு - போடு - போடு pOtu - pOtu - pOtu - pOtu - pOtu F G தாள்ம் போடு thaLm pOtu Em C போடு - போடு - போடு - போடு - போடு pOtu - pOtu - pOtu - pOtu - pOtu F C இருக்கை தாளம் போடு - இன்னல்கள் irukkai thaLam pOtu - innalkaL

Send a Feedback about this Song