Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அக்கினி இறக்கும் தேவா

akkini iRakkum thEva

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em அக்கினி இறக்கும் தேவா akkini iRakkum thEva D ஆவியை பொழியும் இறைவா aaviyai pozhiyum iRaiva C அருள்மார ஊற்றும் தேவா aruLmara uuRRum thEva B வரங்கள் அருளும் இறைவா varangkaL aruLum iRaiva Em வல்லமை பொழிந்திடுமே vallamai pozhinthitumE D பெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும் pelan tharum satsiyaka pelappatuththum C மரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும் maraNam mattum satsiyaka vazhi nataththum B7 எரிந்து பிரகாரிக்கும் விளக்காய் திகழ erinthu pirakarikkum viLakkay thikazha Em எங்களை உருவாக்கும் engkaLai uruvakkum Em எலியாவின் வல்லமை எங்கே eliyavin vallamai engkE D எலிசாவின் வல்லமை எங்கே elisavin vallamai engkE D Am உம் சீடர் கிரியை எங்கே um sItar kiriyai engkE B7 Em இரட்டிப்பாய் வரம் தாருமே irattippay varam tharumE Em உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு utaluNtu umakkay uzhaikka utaluNtu D துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு thuNivuNtu thunpam sakikka thuNivuNtu C உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு uRuthiyuNtu umathu azhaippil uRuthiyuNtu B7 Am பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும் pitungkavum itikkavum azhikkavum B7 Em கவிழ்க்கவும் கட்டவும் பயன்படுத்தும் kavizhkkavum kattavum payanpatuththum Em எழுப்புதல் தாமதம் ஏன் ezhupputhal thamatham een D எங்கும் எதிர்ப்புகள் ஏன் engkum ethirppukaL een D Am இறங்கியே கிரியை செய்யும் iRangkiyE kiriyai seyyum B7 Em வெற்றியின் கொடி ஏற்றும் veRRiyin koti eeRRum ---- உடலுண்டு ---- utaluNtu Em நான் தேவனின் மனுஷனென்றுல் nan thEvanin manushanenRul D வானத்தின் அக்கினி இறக்கும் vanaththin akkini iRakkum D Am இயேசுவே தெய்வம் என்று iyEsuvE theyvam enRu B7 Em தேசமும் ஏற்க செய்யும் thEsamum eeRka seyyum ---- உடலுண்டு ---- utaluNtu


https://churchspot.com/?p=4003

Send a Feedback about this Song


Latest Songs