Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அல்லேலூயா என் ஆத்துமாவே

allElUya en aaththumavE

 G# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G# C# அல்லேலூயா என் ஆத்துமாவே allElUya en aaththumavE D# கர்த்தரைத் துதித்திடு karththaraith thuthiththitu A#m C# நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்ட nenysamellam koLLai koNta D# G# மன்னைன பாடிடு mannaina patitu G# C# உயிருள்ள காலமெல்லாம் uyiruLLa kalamellam D# கர்த்தரை துதித்துடு karththarai thuthiththutu A#m C# உள்ளமெல்லாம் உள்ளவரை uLLamellam uLLavarai D# G# கீர்த்தனம் பண்ணிடு kIrththanam paNNitu G# F# G# வானத்தை பூமியைப் படைத்தவர் vanaththai pUmiyaip pataiththavar G# F# G# அவரை நம்பினவன் பாக்கியவான் avarai nampinavan pakkiyavan C#7 உண்மையைய் காப்பார் நியாயம் செய்வார் uNmaiyaiy kappar niyayam seyvar D# G# தலைமுறை தலைமுறை ஆளுவார் thalaimuRai thalaimuRai aaLuvar -அல்லேலூயா -allElUya G# F# G# குருடரின் கண்களைத் திறக்கின்றுர் kurutarin kaNkaLaith thiRakkinRur G# F# G# கட்டுண்டவர்களை விடுவிப்பார் kattuNtavarkaLai vituvippar C#7 ஆகாரம் தருவார் ஆதரித்து காப்பார் aakaram tharuvar aathariththu kappar D# G# தலைமுறை தலைமுறை ஆளுவார் thalaimuRai thalaimuRai aaLuvar -அல்லேலூயா -allElUya G# F# G# நீதிமான்களை சிநேகிப்பார் nIthimankaLai sinEkippar G# F# G# ஏழைகளை அவர் தாங்குவார் eezhaikaLai avar thangkuvar C#7 கைப்பிடித்து காப்பார் ராஜரீகம் செய்வார் kaippitiththu kappar rajarIkam seyvar D# G# தலைமுறை தலைமுறை ஆளுவார் thalaimuRai thalaimuRai aaLuvar -அல்லேலூயா -allElUya

Send a Feedback about this Song