Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆத்ம நேசரே எந்தன்

aathma nEsarE enthan

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D ஆத்ம நேசரே எந்தன் பிரியமே aathma nEsarE enthan piriyamE Em A D உம்மை தேடினேன் வந்திடுவீர் ummai thEtinEn vanthituvIr D Bm இன்பமே எந்தன் சொந்தமே inpamE enthan sonthamE D Bm நானுமே உந்தன் சொந்தமே nanumE unthan sonthamE G அன்பரே எந்தன் மீட்பரே anparE enthan mItparE A வீரமே எந்தன் வெற்றியே vIramE enthan veRRiyE D வாருமே உம்மை பாடுவேன் - 2 varumE ummai patuvEn - 2 D தலை முடியும் தங்க நிறமே thalai mutiyum thangka niRamE F#m அலை போன்ற கருள் முடியே alai pOnRa karuL mutiyE D7 G கண்கள் புறு கண்கள் போன்றதே kaNkaL puRu kaNkaL pOnRathE Em கன்னம் சுகந்த வர்க்கமாகும் kannam sukantha varkkamakum C உதடு லீலி புஷ்பமாகும் uthatu lIli pushpamakum A D அன்பர் நேசம் எனக்கு இன்பமே anpar nEsam enakku inpamE G F#m Em பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் pathinayiram pErkaLilum enthan nEsar A D செளந்தர்யமானவரே - 2 seLantharyamanavarE - 2 ...ஆத்ம நேசரே ...aathma nEsarE D கை படிகைப்பச்சை பொன் வளையல் kai patikaippassai pon vaLaiyal F#m அங்கம் ரத்தினம் பதித்த தந்தம் angkam raththinam pathiththa thantham D7 G கால்கள் பசும் பொன்னைப் போன்றதே kalkaL pasum ponnaip pOnRathE Em ரூபம் லீபனோன் போன்றதே rUpam lIpanOn pOnRathE C வாய் மிகவும் மதுரமானதே vay mikavum mathuramanathE A D உந்தன் நேசம் எனக்கு இன்பமே unthan nEsam enakku inpamE G F#m Em பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் pathinayiram pErkaLilum enthan nEsar A D செளந்தர்யமானவரே - 2 seLantharyamanavarE - 2 ...ஆத்ம நேசரே ...aathma nEsarE

Send a Feedback about this Song