Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே வழி சத்தியம்

iyEsuvE vazhi saththiyam

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am இயேசுவே வழி சத்தியம் ஜீவன் iyEsuvE vazhi saththiyam jIvan C இயேசுவே ஒளி நித்தியம் தேவன் iyEsuvE oLi niththiyam thEvan F Dm இயேசுவே வழி சத்தியம் ஜீவன் iyEsuvE vazhi saththiyam jIvan G7 C இயேசுவே ஒளி நித்தியம் தேவன் iyEsuvE oLi niththiyam thEvan C புது வாழ்வு எனக்கு தந்தார் puthu vazhvu enakku thanthar C7 F சமாதானம் நிறைவாய் அளித்தார் samathanam niRaivay aLiththar F Dm பாவங்கள் யாவும் மன்னித்தார் pavangkaL yavum manniththar G C சாபங்கள் யாவும் தொலைத்தார் sapangkaL yavum tholaiththar C Dm கல்வாரி மீதில் எனக்காய் kalvari mIthil enakkay G C தம் உதிரம் சிந்தி மரித்தார் tham uthiram sinthi mariththar F மூன்றும் நாளில் உயிர்த்தார் mUnRum naLil uyirththar G C உன்னதத்தில் அமர்ந்தார் unnathaththil amarnthar ...இயேசுவே ...iyEsuvE C நல் மேய்ப்பனாகக் காத்தார் nal mEyppanakak kaththar C7 F எனை தமையனாகக் கொண்டார் enai thamaiyanakak koNtar F Dm என் நண்பனாக வந்தார் en naNpanaka vanthar G C என் தலைவனாக நின்றுர் en thalaivanaka ninRur C Dm மேகங்கள் மிதில் ஒர் நாள் mEkangkaL mithil or naL G C மணவாளனாக வருவார் maNavaLanaka varuvar F என்னை அணைத்துக் கொள்வார் ennai aNaiththuk koLvar G C வானில் கொண்டு செல்வார் vanil koNtu selvar ...இயேசுவே ...iyEsuvE


https://churchspot.com/?p=4018

Send a Feedback about this Song


Latest Songs