Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

ungkaL thukkam santhOshamay maRum

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D C D உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் ungkaL thukkam santhOshamay maRum Am Em உங்கள் கவலைகள் கண்ணீர் ungkaL kavalaikaL kaNNIr Bm C Em எல்லாம் மறைந்து விடும் ellam maRainthu vitum Em C Em C D7 Em கலங்காதே மகனே, கலங்காதே மகளே kalangkathE makanE kalangkathE makaLE Em C D கடந்ததை நினைத்து கலங்காதே katanthathai ninaiththu kalangkathE D Am Em நடந்ததை மறந்து விடு natanthathai maRanthu vitu G C Am கர்த்தர் புதியன செய்திடுவார் karththar puthiyana seythituvar D G B இன்றே நீ காண்பாய் inRE nI kaNpay Em D Em இன்றே நீ காண்பாய் inRE nI kaNpay Em Am D G Em கலங்கிடவே வேண்டாம் கலங்கிடவே வேண்டாம் kalangkitavE vENtam kalangkitavE vENtam C D Em என் இயேசு கைவிட மாட்டார் en iyEsu kaivita mattar ...உங்கள் துக்கம் ...ungkaL thukkam Em C D நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் noRungkuNta ithayam thERRukiRar D Am Em உடைந்த உள்ளம் தாங்குகிறார் utaintha uLLam thangkukiRar G C Am காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் kayangkaL anaiththaiyum kattukiRar D G B கண்ணீர் துடைக்கின்றார் kaNNIr thutaikkinRar Em D Em கண்ணீர் துடைக்கின்றார் kaNNIr thutaikkinRar ...கலங்கிடவே ...kalangkitavE Em C D நல்லதோர் போராட்டம் போராடுவோம் nallathOr pOrattam pOratuvOm D Am Em விசுவாசம் காத்துக் கொள்வோம் visuvasam kaththuk koLvOm G C Am நீதியின் கிரீடம் நமக்கு உண்டு nIthiyin kirItam namakku uNtu D G B நேசர் வருகையில் தந்திடுவார் - நம் nEsar varukaiyil thanthituvar - nam Em D Em நேசர் வருகையில் தந்திடுவார் nEsar varukaiyil thanthituvar ...கலங்கிடவே ...kalangkitavE


https://churchspot.com/?p=3489

Send a Feedback about this Song


Latest Songs