Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உனக்குள் இருப்பவர்

unakkuL iruppavar

 C# | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C# உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றர் unakkuL iruppavar uyarnthavar enRar F# உண்மையை உணாந்து கொள் uNmaiyai uNanthu koL G# ஆளப்பிறந்திட்ட ராஜா நீ தான் aaLappiRanthitta raja nI than C# என்பதை உணாந்து கொள் -2 enpathai uNanthu koL -2 F# அவருடன் உன்னை எழும்பச் செய்ததால் avarutan unnai ezhumpas seythathal Fm உன்னதங்களிலே அமரச் செய்ததால் unnathangkaLilE amaras seythathal D#m ஆதிகாரம் உனக்கு அருளப்பட்டதால் aathikaram unakku aruLappattathal G#7 C# அனுதினம் களித்திடுவாய் -2 anuthinam kaLiththituvay -2 C# காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர் kattup pushpaththai utuththiyavar avar A#m D#m என்பதை மறந்திடாதே enpathai maRanthitathE D#m உன்னையும் உடுத்துவார் unnaiyum utuththuvar உன்னதர் அவரே unnathar avarE Fm என்பது நிச்சயமே - 2 enpathu nissayamE - 2 C# F# பிரச்சனை ஒன்று சொல்லிடும் pirassanai onRu sollitum Fm A#m வேதம் இன்னொன்று மொழிந்திடும் vEtham innonRu mozhinthitum F# D#m உந்தன் விசுவாசம் வென்றிடும் unthan visuvasam venRitum G# C# உந்தன் அறிக்கை நடந்திடும் unthan aRikkai natanthitum C#7 கவலைப் படாதே - கலங்கி நில்லாதே kavalaip patathE - kalangki nillathE F# பயந்து விடாதே - திகைத்து நில்லாதே payanthu vitathE - thikaiththu nillathE G# தளர்ந்து விடாதே - உயர்ந்தவர் thaLarnthu vitathE - uyarnthavar C# உன்னை காப்பார் unnai kappar C#7 சத்துரு வருவான் - விழுங்கிட வருவான் saththuru varuvan - vizhungkita varuvan F# தந்திரம் புரிவான் - சோதனை தருவான் thanthiram purivan - sOthanai tharuvan G# C# எதிர்த்து நின்றுல் - ஒடியே போவான் ethirththu ninRul - otiyE pOvan C# என்னத்தை புசிப்போம் என்னத்தை குடிப்போம் ennaththai pusippOm ennaththai kutippOm A#m D#m என்றே புலம்பிடாதே enRE pulampitathE D#m கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால் karththarin rajyam nIthiyaith thEtinal Fm எல்லாம் கூட வரும் ellam kUta varum -பிரச்சனை -pirassanai C# வானத்துப் பறைவைகள் விதைப்பதும் அறுப்பதும் vanaththup paRaivaikaL vithaippathum aRuppathum A#m D#m சேர்ப்பதும் இல்லையே sErppathum illaiyE D#m பட்சியை போஷிக்கும் தேவன் நிச்சயம் patsiyai pOshikkum thEvan nissayam Fm உன்னையும் போஷிப்பாரே unnaiyum pOshipparE -பிரச்சனை -pirassanai

Send a Feedback about this Song