Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உயிர்த்தெழுதலின்

uyirththezhuthalin

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம் uyirththezhuthalin naLthanil kUtivanthOm D E A புது புது பாடல்கள் பாடிவந்தோம் puthu puthu patalkaL pativanthOm D E A புது புது அதிசயம் காண வந்தோம் puthu puthu athisayam kaNa vanthOm A E உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம் uyirththezhuthalin naLthanil kUtivanthOm D E A புது புது அபிஷேகம் நாடி வந்தோம் puthu puthu apishEkam nati vanthOm D E A புது புது கிருபைகள் தேடி வந்தோம் puthu puthu kirupaikaL thEti vanthOm A F#m கர்த்தரின் சத்தமே என்றும் karththarin saththamE enRum Bm செவி கொடுப்பேன் sevi kotuppEn E A வேதத்தின்வார்த்தையே என்றும் கீழ்ப்படிவேன் vEthaththinvarththaiyE enRum kIzhppativEn A F#m தேசத்தின் மேய்ப்பனாய் என்றும் thEsaththin mEyppanay enRum A வாழ்ந்திடுவேன் vazhnthituvEn E A கர்த்தரின் ஆசியே சூழ மகிழ்ந்திடுவேன் karththarin aasiyE sUzha makizhnthituvEn A பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம் pattaNaththil enRenRum aasIrvatham F#m A வீடுகளில் என்றென்றும் ஆசீர்வாதம் vItukaLil enRenRum aasIrvatham Bm நிலங்களில் என்றென்றும் ஆசிர்வாதம் nilangkaLil enRenRum aasirvatham ---புது புது ---puthu puthu A F#m Bm தேசத்தில் காலத்தில் மழை நிச்சயம் உண்டு thEsaththil kalaththil mazhai nissayam uNtu E A வாழ்விலும் உயர்வுமே என்றென்று மெனக்குண்டு vazhvilum uyarvumE enRenRu menakkuNtu A F#m Bm கையிடும் வேலையில் வெற்றி நிச்சயமுண்டு kaiyitum vElaiyil veRRi nissayamuNtu E A யுத்தங்களின் ஜெயமே என்றென்று மெனக்குண்டு yuththangkaLin jeyamE enRenRu menakkuNtu A பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும் pokkishamum enRenRum thiRanthitum F#m A களஞ்சியங்கள் என்றென்றும் நிறைந்திடும் kaLanysiyangkaL enRenRum niRainthitum Bm கனிகளும் என்றென்றும் பலுகிடும் kanikaLum enRenRum palukitum ---புது புது ---puthu puthu

Send a Feedback about this Song