G
உள்ளமே உம்மை பாடும் – என்
uLLamE ummai patum en
G
இதயமே உம்மை நாடும் – என்
ithayamE ummai natum en
C C7
வீணையும் விழித்திருக்கும் – என்
vINaiyum vizhiththirukkum en
C C7
மகிமையும் உம்மை பாடும்
makimaiyum ummai patum
G
உம்மை என்றும் பாடிடுவேன்
ummai enRum patituvEn
D G
கீர்த்தனம் நானும் பண்ணிடுவேன்
kIrththanam nanum paNNituvEn
G
உமது கிருபையும் வான மண்டலம்
umathu kirupaiyum vana maNtalam
G7 C
மேலாய் உயர்ந்திடுமே
mElay uyarnthitumE
Am F
உமது சத்தியம் மேக மண்டலம்
umathu saththiyam mEka maNtalam
D G
கடந்து சென்றிடுமே
katanthu senRitumE
E D C F G
வானங்கள் மேலாக உயர்ந்திடுமே தேவனே
vanangkaL mElaka uyarnthitumE thEvanE
E D C F G
பூவிலும் உந்தனின் மாட்சிமை விளங்குமே
pUvilum unthanin matsimai viLangkumE
...உள்ளமே
...uLLamE
G
நமது வேண்டுதல் தேவன் கேட்டிட்டார்
namathu vENtuthal thEvan kEttittar
G7 C
அவரில் மகிழ்ந்திடுவேன்
avaril makizhnthituvEn
Am F
அவரே பரிசுத்தம் நிறைந்து விளம்பினார்
avarE parisuththam niRainthu viLampinar
D G
அதனால் களி கூறுவேன்
athanal kaLi kURuvEn
E D C F G
சேனையில் கர்த்தரால் பராக்கிரமம் நடத்துவேன்
sEnaiyil karththaral parakkiramam nataththuvEn
E D C F G
வல்லவர் பலத்தினால் யுத்தத்தை வெல்லுவேன்
vallavar palaththinal yuththaththai velluvEn
...உள்ளமே
...uLLamE