Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கேதி திராட்சைத்

engkEthi thiratsaith

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em எங்கேதி திராட்சைத் தோட்டந்தான் engkEthi thiratsaith thOttanthan G Em மருதோன்றி பூங்கொத்துப் போலத்தான் maruthOnRi pUngkoththup pOlaththan C Am இதயத்தில் நிறைந்த நேசர் தான் ithayaththil niRaintha nEsar than D G வானத்தில் வருகின்ற காலம் தான் vanaththil varukinRa kalam than G Am D G எந்நாளும் இனிமேலே இன்பம் தான் ennaLum inimElE inpam than G இராக்கால மஞ்சத்தில் நெஞ்சத்தில் irakkala manysaththil nenysaththil Am D நேசரைத் காணாமல் நான் அலைந்தேன் nEsaraith kaNamal nan alainthEn D7 ஆத்தும நேசரை நான் தேட அவரில்லை aaththuma nEsarai nan thEta avarillai D7 G நேசத்தால் சோகமடைந்தேன் nEsaththal sOkamatainthEn ...எங்கே திராட்சைத் ...engkE thiratsaith Am G வெள்ளைப் போள வாசம் வீச veLLaip pOLa vasam vIsa D Em தூபஸ்தம்பம் போல ஜொலிக்க thUpasthampam pOla jolikka E Am வனாந்திரத்தில் வருவார் vananthiraththil varuvar D G மேகமீதில் அணைப்பார் mEkamIthil aNaippar ...எங்கே திராட்சைத் ...engkE thiratsaith

Send a Feedback about this Song