Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் ஆத்ம நேசரே

enthan aathma nEsarE

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm எந்தன் ஆத்ம நேசரே enthan aathma nEsarE F#m Bm ராத்திரி நேரத்தில் raththiri nEraththil D வாசல் கதவைத் தட்டி vasal kathavaith thatti Em A அழைத்தீரே azhaiththIrE Em மலர் முகம் காண்பித்தீர் malar mukam kaNpiththIr Em வார்த்தையால் அணைத்திட்டீர் varththaiyal aNaiththittIr A திராட்சை ரசத்தால் என்னைத் thiratsai rasaththal ennaith D தேற்றினீர் ஆ...ஆ...ஆ...ஆ thERRinIr aa...aa...aa...aa D Bm உமது நேசம் திராட்சை ரசமும் போல -2 umathu nEsam thiratsai rasamum pOla -2 G G7 உமது நாமம் பரிமள தைலம் போல -2 umathu namam parimaLa thailam pOla -2 E A உமது ரூபம் கேதுரு மரத்தை போல -2 umathu rUpam kEthuru maraththai pOla -2 G நீர் எந்தன் கேடகமே nIr enthan kEtakamE A என்றென்றும் அடைக்கலமே enRenRum ataikkalamE Em A நான் சேரும் கன்மலையே - நான் nan sErum kanmalaiyE - nan D என்றும் உம் வாசமே enRum um vasamE ...எந்தன் ஆத்ம ...enthan aathma

Send a Feedback about this Song