Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் நெஞ்சம்

enthan nenysam

 E | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம் enthan nenysam enthan nenysam E B உம்மில் வாஞ்சை கொண்டு வாடுதே ummil vanysai koNtu vatuthE B7 F#m எந்தன் உள்ளம் எந்தன் உள்ளம் enthan uLLam enthan uLLam A B7 E உம்மில் தாகம் கொண்டு பாடுதே ummil thakam koNtu patuthE A B எந்தன் கண்கள் உம்மைக் காணும் enthan kaNkaL ummaik kaNum B7 அந்த நாளை எண்ணி ஏங்குதே antha naLai eNNi eengkuthE F#m எந்தன் நாவும் உம்மை போற்றும் enthan navum ummai pORRum B E நல்ல பாடல் பாட சொல்லுதே nalla patal pata solluthE E G# C#m என் ஜீவன் பெரிதல்லவே en jIvan perithallavE E E7 A நாதா உம் கிருபை விளங்க natha um kirupai viLangka A B எந்நாளும் எந்தன் உதட்டில் ennaLum enthan uthattil B7 E உம் நாமம் பிறந்திடுமே(2) um namam piRanthitumE2 G# E உந்தனின் திரு சித்தமே unthanin thiru siththamE C#m A வாழ்வெல்லாம் நினைவானதே vazhvellam ninaivanathE F# B நித்தமும் திரு வார்த்தையால் niththamum thiru varththaiyal B7 E ஆத்துமா ஆனந்திக்குமே aaththuma aananthikkumE --- எந்தன் கண்கள் --- enthan kaNkaL E G# C#m சோர்ந்திடும் நேரத்திலுமே sOrnthitum nEraththilumE E E7 A ஸ்தோத்திர கரம் எடுப்பேன் sthOththira karam etuppEn A B நடு நிசி நேரம் ஆனாலும் natu nisi nEram aanalum B7 E நாதா உம் பாதம் பணிவேன் natha um patham paNivEn G# E என்றும் துணையானீரே enRum thuNaiyanIrE C#m A ராப்பகல் உம் நினைவே rappakal um ninaivE F# B அடிமையை உம் பாதையில் atimaiyai um pathaiyil B7 E அனுதினம் நடந்திடுமே! anuthinam natanthitumE --- எந்தன் கண்கள் --- enthan kaNkaL


https://churchspot.com/?p=4017

Send a Feedback about this Song


Latest Songs