Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்நாளுமே துதிப்பாய்

ennaLumE thuthippay

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Dm C Am Em F எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ ennaLumE thuthippay ennaththumavE nI C Dm C எந்நாளுமே துதிப்பாய்! ennaLumE thuthippay Em Am F G C இந்நாள் வரையிலே உனை சேதப்படுத்தாமல் innaL varaiyilE unai sEthappatuththamal Em F C D Em C எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது eNNilla nanmaikaL yavu maRavathu ...எந்நாளு ...ennaLu C Dm C Am Em F பாவங்கள் எத்தனையோ – நினையா திருந்தாருன் pavangkaL eththanaiyO ninaiya thiruntharun C Dm C பாவங்கள் எத்தனையோ pavangkaL eththanaiyO Em Am F G C பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் pazhana nOyai akaRRik kuNamakkip Em F C D Em C பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி parinil vaiththa maka thaya vaieNNi ...எந்நாளு ...ennaLu C Dm C Am Em F எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே eththanaiyO kirupai unnuyirkkus seytharE C Dm C எத்தனையோ கிருபை eththanaiyO kirupai Em Am F G C நித்தமுனை முடிசூட்டினதுமன்றி niththamunai mutisUttinathumanRi Em F C D Em C நித்தியமான ஜீவனை மீட்டதால் niththiyamana jIvanai mIttathal ...எந்நாளு ...ennaLu C Dm C Am Em F தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோடிரங்கானோ thanthaithan piLLaikatku thayavOtirangkanO C Dm C தந்தைதன் பிள்ளைகட்கு thanthaithan piLLaikatku Em Am F G C எந்த வேளையும் அவரோடு தங்கினால் entha vELaiyum avarOtu thangkinal Em F C D Em C ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே eeRRip parattiyE thUkkis sumapparE ...எந்நாளு ...ennaLu


https://churchspot.com/?p=3496

Send a Feedback about this Song


Latest Songs