Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நேசர் வரக்

en nEsar varak

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D என் நேசர் வரக் காலமாச்சுதோ en nEsar varak kalamassuthO D என் அன்பர் எனை அணைக்கலாகுமோ en anpar enai aNaikkalakumO G நடுவானில் எக்காளம் முழங்குமோ natuvanil ekkaLam muzhangkumO A D F#m பின் மாரி இடிமுழங்கி மழை பொழியும் pin mari itimuzhangki mazhai pozhiyum Em D நாள் வந்ததோ naL vanthathO D G வார்த்தை பனிபோல இறங்குதே varththai panipOla iRangkuthE A D ஆவி மழை போல பொழிதே aavi mazhai pOla pozhithE D G மலைகள் கெம்பீரிக்குமே malaikaL kempIrikkumE A7 D மரங்கள் ஆடிப்பாடுமே marangkaL aatippatumE D வெற்றிகள் நம்மை சூழும் veRRikaL nammai sUzhum A தேசமும் நமதாகும் thEsamum namathakum G இலட்சங்கள் நாம் காணும் ilatsangkaL nam kaNum D நாளல்லவோ naLallavO Em தேவனின் கீர்த்தியாகும் thEvanin kIrththiyakum F#m அற்புதம் நிறைவேறும் aRputham niRaivERum A7 D அதிசய நாளல்லவோ athisaya naLallavO ...என் நேசர் ...en nEsar


https://churchspot.com/?p=4038

Send a Feedback about this Song


Latest Songs