Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிறிஸ்துவின் சேனைக்கு

kiRisthuvin sEnaikku

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D கிறிஸ்துவின் சேனைக்கு ஆள் தேவை kiRisthuvin sEnaikku aaL thEvai D முற்றும் நின்று போராட ஆள் தேவை muRRum ninRu pOrata aaL thEvai Bm D பற்று நீங்கி வெற்றி தேட ஆள் தேவை paRRu nIngki veRRi thEta aaL thEvai Bm D சற்றும் அஞ்சா அன்புமிக்க ஆள் தேவை saRRum anysa anpumikka aaL thEvai G சிலுவை கொடி நீ பிடித்து வா siluvai koti nI pitiththu va D Bm இயேசு உனக்கு முன் செல்லுவார் வா iyEsu unakku mun selluvar va A கிறிஸ்துவிக்கு சாட்சியாக வா kiRisthuvikku satsiyaka va D வெற்றி உனதே நம்பி நீயும் வா veRRi unathE nampi nIyum va G சர்வாயுதம் அணிந்து கொண்டு வா sarvayutham aNinthu koNtu va D Bm தலைவன் ஆணை கீழ்ப்படிந்து வா thalaivan aaNai kIzhppatinthu va A உனக்குள்ளது ஒரு வாழ்க்கை வா unakkuLLathu oru vazhkkai va A7 D இயேசுவுக்காய் அதை கொடுக்க வா iyEsuvukkay athai kotukka va D G உறக்கம் நீங்கி விழித்தெழுந்து வா uRakkam nIngki vizhiththezhunthu va A D உறவு நீங்கி பழி சுமக்க வா uRavu nIngki pazhi sumakka va D7 G புரட்சி செய்து புதுமைக் காண வா puratsi seythu puthumaik kaNa va A D உலகை கல்க்கி வெற்றி காண வா ulakai kalkki veRRi kaNa va D G (நாம்) வாழ்ந்தால் இயேசுவுக்கு nam vazhnthal iyEsuvukku G இயேசுவுக்கு இயேசுவுக்கு iyEsuvukku iyEsuvukku Bm தாழ்ந்தால் இயேசுவுக்கு thazhnthal iyEsuvukku Bm இயேசுவுக்கு இயேசுவுக்கு iyEsuvukku iyEsuvukku A உழைத்தால் இயேசுவுக்கு uzhaiththal iyEsuvukku A7 இயேசுவுக்கு இயேசுவுக்கு iyEsuvukku iyEsuvukku A D மரித்தால் நம் ஜீவன் கிறிஸ்துவுக்கு mariththal nam jIvan kiRisthuvukku D G எத்திசையும் எதிர்ப்பு உண்டு வா eththisaiyum ethirppu uNtu va A D எதிர்ப்பவரை அன்பால் வெல்ல வா ethirppavarai anpal vella va D7 G தோல்வி கண்டு துவண்டிடாதே வா thOlvi kaNtu thuvaNtitathE va A D இறுதி வெற்றி உனதே நம்பி வா iRuthi veRRi unathE nampi va --(நாம்) வாழ்ந்தால் --nam vazhnthal

Send a Feedback about this Song