Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

kItham kItham jeya jeya kItham

 F# | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

F# C#7 F# Ebm F# கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் kItham kItham jeya jeya kItham Ebm C# கைகொட்டிப் பாடிடுவோம் - இயேசு kaikottip patituvOm - iyEsu B Abm F# C# ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா rajan uyirth thezhunthar allElUya Abm Ebm C# F# ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ jeyam enRu aarpparippOm aa aa ...கீதம் கீதம் ...kItham kItham F# C#7 F# Ebm F# பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் par athO kallaRai mItina perungkal Ebm C# புரண்டுருண்டோடுதுபார் – அங்கு puraNturuNtOtuthupar angku B Abm F# C# போட்ட முத்திரை காவல் நிற்குமோ pOtta muththirai kaval niRkumO Abm Ebm C# F# தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ thEva puththirar sannithi mun aa aa ...கீதம் கீதம் ...kItham kItham F# C#7 F# Ebm F# வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் vENtam vENtam azhuthita vENtam Ebm C# ஓடி உரைத்திடுங்கள் – தாம் ooti uraiththitungkaL tham B Abm F# C# கூறின மாமறை விட்டனர் கல்லறை kURina mamaRai vittanar kallaRai Abm Ebm C# F# போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ pOngkaL kalilEyavukku aa aa ...கீதம் கீதம் ...kItham kItham F# C#7 F# Ebm F# அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் anna kaypa aasariyar sangkam Ebm C# அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா athirati koLLukinRar inna B Abm F# C# பூத கணங்கள் இடி ஒலி கண்டு pUtha kaNangkaL iti oli kaNtu Abm Ebm C# F# பயந்து நடுங்குகின்றார் – ஆ ஆ payanthu natungkukinRar aa aa ...கீதம் கீதம் ...kItham kItham F# C#7 F# Ebm F# வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் vasal nilaikaLai uyarththi natappOm Ebm C# வருகிறார் ஜெயவீரன் – நம் varukiRar jeyavIran nam B Abm F# C# மேள வாத்தியம் கை மணி பூரிகை mELa vaththiyam kai maNi pUrikai Abm Ebm C# F# எடுத்து முழங்கிடுவோம் – ஆ ஆ etuththu muzhangkituvOm aa aa ...கீதம் கீதம் ...kItham kItham


https://churchspot.com/?p=3615

Send a Feedback about this Song


Latest Songs