Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜாதிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி

jathilE jathi nangka parisuththa jathi

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G D ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி jathiyilE jathi nangka parisuththa jathi D7 G காஸ்டிலே காஸ்டு நாங்க @@@லி காஸ்டு kastilE kastu nangka li kastu G Am காஸ்டிலே காஸ்டு நீங்க என்ன காஸ்டு kastilE kastu nIngka enna kastu D7 G காஸ்டிலே காஸ்டு நாங்க பென்டிகாஸ்டு kastilE kastu nangka pentikastu G யூதனென்றும் இல்லை yUthanenRum illai G கிரேக்கனென்றும் இல்லை kirEkkanenRum illai Am உயர்வென்றும் இல்லை uyarvenRum illai தாழ்வென்றும் இல்லை thazhvenRum illai D7 கிறிஸ்துவின் சமூகத்திலே kiRisthuvin samUkaththilE D ஆணென்றும் இல்லை aaNenRum illai D7 பெண்னென்றும் இல்லை peNnenRum illai Am கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை kaRRavanum illai kallathavanum illai D G அனைவரும் சரிசமமே anaivarum sarisamamE G c டெளரி வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே teLari vangkum kiRisthavanukku nIthi illaiyE D7 G ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே jathi parkkum kiRisthavanukku nyanam illaiyE G C தாளி கயுறு கட்டுகிற வேலை யில்லையே thaLi kayuRu kattukiRa vElai yillaiyE D7 G நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே nEram kalam parkkiRathu namakku illaiyE G C ஜாதி டெளரி ஓழித்து கட்டி புரட்சி செய்வோமே jathi teLari oozhiththu katti puratsi seyvOmE D7 G பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே pazhamai nIkki puthumai pukuththi vazhnthituvOmE


https://churchspot.com/?p=4015

Send a Feedback about this Song


Latest Songs