E
துன்ப அலை வந்தாலும்
thunpa alai vanthalum
C#m E
போராட்ட புயல் வந்தாலும்
pOratta puyal vanthalum
A
இயேசு சாமி எங்களையே
iyEsu sami engkaLaiyE
E A
கண்மணி போல் காத்திடுவார்
kaNmaNi pOl kaththituvar
A E
எதிர்ப்புண்டு எல்லா பக்கம்
ethirppuNtu ella pakkam
சாத்தான் சேனை எதிர்க்கும் பக்கம்
saththan sEnai ethirkkum pakkam
B B7
தூதர் சேனை எதிர்க்கும் பக்கம்
thUthar sEnai ethirkkum pakkam
E
இயேசு சாமி எங்க பக்கம் (நம்பி பக்கம்)
iyEsu sami engka pakkam nampi pakkam
E A E
அல்லேலூயா, ஜலேசா
allElUya jalEsa
E B E
அல்லேலூயா, ஜலேசா
allElUya jalEsa
E A E
அல்லேலூயா, ஜலேசா
allElUya jalEsa
E B E
அல்லேலூயா, ஜலேசா
allElUya jalEsa
E
எங்க இராஜா இயேசு இராஜா
engka iraja iyEsu iraja
B
எங்க கொடி சிலுவை கொடி
engka koti siluvai koti
எங்கள் ராஜயம் பரலோகராஜயம்
engkaL rajayam paralOkarajayam
E
எங்கள் கோஷம் அல்லேலூயா
engkaL kOsham allElUya
E
எங்க வேலை மனுஷரையே
engka vElai manusharaiyE
B
பிடிக்கும் பெரிய வேலை
pitikkum periya vElai
எங்கள் நோக்கமெல்லாம்
engkaL nOkkamellam
A E
ஆத்தும ஆதாயமே
aaththuma aathayamE
...எதிர்ப்புண்டு
...ethirppuNtu
E
எப்பக்கம் நெருக்கினாலும்
eppakkam nerukkinalum
B
நாம் ஓடுங்கி போவதில்லை
nam ootungki pOvathillai
கலக்கமடைந்தாலும்
kalakkamatainthalum
E
மனமுறிவடை வதில்லை
manamuRivatai vathillai
துன்பமடைந்தாலும்
thunpamatainthalum
B
கைவிடப்படுவதில்லை
kaivitappatuvathillai
கீழே விழுந்தாலும்
kIzhE vizhunthalum
A E
மடிந்து நாம்போவதில்லை
matinthu nampOvathillai
...எதிர்ப்புண்டு
...ethirppuNtu
E
உற்றுர் பெற்றுர் விடுவோம்
uRRur peRRur vituvOm
B
மனைவி பிள்ளை மறப்போம்
manaivi piLLai maRappOm
வீடு நிலம் துறந்திடுவோம்
vItu nilam thuRanthituvOm
E
நூறத்தனை பெற்றிடுவோம்
nURaththanai peRRituvOm
E
நிந்தை அடி சகித்திடுவோம்
ninthai ati sakiththituvOm
B
கட்டு காவல் பாத்திடுவோம்
kattu kaval paththituvOm
ஜீவன் கூட ஈந்திடுவோம்
jIvan kUta iinthituvOm
A E
ஜீவ கிரீடம் பெற்றிடுவோம்
jIva kirItam peRRituvOm
...எதிர்ப்புண்டு
...ethirppuNtu