Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவா – தேவா – சரணம்

thEva 8211 thEva 8211 saraNam

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C தேவா - தேவா – சரணம் thEva - thEva saraNam G C உம்மை பணிந்தேன் நானும் சரணம் ummai paNinthEn nanum saraNam F C தேவா தேவா சரணம thEva thEva saraNama G C இச்சணமே அருள்வாய் சரணம் issaNamE aruLvay saraNam C F என்னை நடத்தும் இறைவா ennai nataththum iRaiva F C என் முன்னே செல்லும் மேய்ப்பர் en munnE sellum mEyppar D உன்னை அறிந்து வாழும் unnai aRinthu vazhum G C நல் உணர்வு தருவாய் சரணம் nal uNarvu tharuvay saraNam C G வழியும் வளமும் நலமும் அருளும் vazhiyum vaLamum nalamum aruLum D எங்கள் தேவா engkaL thEva C அழியும் உலகின் இருளை அகற்றும் azhiyum ulakin iruLai akaRRum G C ஒளி நிறை தேவா oLi niRai thEva C F வழிக்கு நீயே ஒளியாம் vazhikku nIyE oLiyam F C என் வழிக்கு நீயே வழியாம் en vazhikku nIyE vazhiyam D வழியில் என்றும் நடத்தி vazhiyil enRum nataththi G C நல் வாழ்வு அருள்வாய் சரணம் nal vazhvu aruLvay saraNam ---- வழியும் வளமும் ---- vazhiyum vaLamum C F உயிர்த்தெழுந்த இறனவா uyirththezhuntha iRanava F C இந்த உலகை ஜெயித்த தேவா intha ulakai jeyiththa thEva D உந்தன் வல்ல மகிமை unthan valla makimai G C எனில் விளங்கச் செய்வாய் சரணம் enil viLangkas seyvay saraNam ---- வழியும் வளமும் ---- vazhiyum vaLamum

Send a Feedback about this Song