Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நியாயத் தீர்ப்பின் நாளான

niyayath thIrppin naLana

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E நியாயத் தீர்ப்பின் நாளான niyayath thIrppin naLana A E அந்த நாள் மகா பெரிய நாள் antha naL maka periya naL F# இந்தப் புவில் உள்ளோர் inthap puvil uLLOr B E அனைவரும் நடுங்கும் நாள்(2) anaivarum natungkum naL2 E A நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே nIthiyum anIthiyum pirikkappatumE F#m அவரவர் ஜீவனும் ஆக்கினையும் avaravar jIvanum aakkinaiyum B E அடைந்திடவே atainthitavE ...நியாயத் தீர்ப்பின் ...niyayath thIrppin E சிறியவரும் பெரியவரும் siRiyavarum periyavarum A ஏகமாய் நிற்பார் eekamay niRpar F#m அங்கு தங்கள் தங்கள் angku thangkaL thangkaL B E கிரியைகளின் பங்கைப் பெற்றிட kiriyaikaLin pangkaip peRRita ...நியாயத் தீர்ப்பின் ...niyayath thIrppin E வலது புறத்தில் நிற்போரெல்லாம் valathu puRaththil niRpOrellam A ஆசீர் பெற்றிட அன்று aasIr peRRita anRu F#m இடது புற்த்தில் நிற்போர் itathu puRththil niRpOr B E எல்லாம் சபிக்கவேப்பட ellam sapikkavEppata ...நியாயத் தீர்ப்பின் ...niyayath thIrppin E இம்மையிலே இயேசுவுக்காய் immaiyilE iyEsuvukkay A ஜீவிப்பாயானால் திட்டம் jIvippayanal thittam F#m நன்மையாலே உன்னை nanmaiyalE unnai B E அவர் நிரப்பிடுவார் avar nirappituvar ...நியாயத் தீர்ப்பின் ...niyayath thIrppin


https://churchspot.com/?p=4042

Send a Feedback about this Song


Latest Songs