Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

parama azhaippin panthaya poruLukkay

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em Bm G பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் parama azhaippin panthaya poruLukkay G Bm7 G நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் nan ilakkai nOkki ootukiREn G C Am Em ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் ootukiREn nan ootukiREn G D C D G என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் en iyEsuvukkay nan ootukiREn G Bm Em அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Am D G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G Em Bm G இலாபமான அனைத்தையுமே.... ilapamana anaiththaiyumE.... G Bm7 G நான் நஷ்டம் என்று கருதுகிறேன் nan nashtam enRu karuthukiREn G C Am Em இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக iyEsu rajavin intha vElaikkaka G D C D G மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் makizhssiyutan nan ootukiREn ...அல்லேலூயா ...allElUya G Em Bm G எத்தனைதான் இடர்கள் வந்தாலும்.... eththanaithan itarkaL vanthalum.... G Bm7 G விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் visuvasaththilE nilaiththiruppEn G C Am Em எனக்காக அப்பா நியமித்த enakkaka appa niyamiththa G D C D G இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் intha pathaiyilE nan ootukiREn ...அல்லேலூயா ...allElUya G Em Bm G என் மணவாளன் என் இயேசு ராஜாவை..... en maNavaLan en iyEsu rajavai..... G Bm7 G நான் காணவே வாஞ்சிக்கிறேன் nan kaNavE vanysikkiREn G C Am Em என் அசை எல்லாம் என் இயேசுதானே en asai ellam en iyEsuthanE G D C D G அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே avar ponmukam than nan parkkaNumE ...அல்லேலூயா ...allElUya

Send a Feedback about this Song