G7
பூமியின் குடிளே புதுப்பாட்டினைப் பாடுங்கள்
pUmiyin kutiLE puthuppattinaip patungkaL
C7
கர்த்தரின் நாமத்தைக் கருத்துடன் பாடுங்கள்
karththarin namaththaik karuththutan patungkaL
G D
இரட்சிப்பின் செய்தியை
iratsippin seythiyai
G
நாளுக்கு நாளும் சொல்லுங்கள்
naLukku naLum sollungkaL
G D
கர்த்தரின் மகிமையை
karththarin makimaiyai
G
ஜாதிகளுக்குச் சொல்லுங்கள்
jathikaLukkus sollungkaL
G G7
பெரியவரே நம் கர்த்தரே
periyavarE nam karththarE
G G7
ஸ்தோத்தரிக்கப் படத்தக்கவர்
sthOththarikkap pataththakkavar
D
பயப்படத் தக்கவரே அவர்
payappatath thakkavarE avar
D7 G
வானாதி வானத்தை படைத்தவர் - 2
vanathi vanaththai pataiththavar - 2
...பூமியின்
...pUmiyin
G G7
மகிமையும் கனமும் அவருக்கே
makimaiyum kanamum avarukkE
G G7
வல்லமை மகத்துவம் அவரதே
vallamai makaththuvam avarathE
D
காணிக்கையோடு மகிமையை
kaNikkaiyOtu makimaiyai
D7 G
அவருக்கு என்றும் செலுத்துங்கள்(2)
avarukku enRum seluththungkaL2
G G7
பரிசுத்த அலங்காரத்துடன்
parisuththa alangkaraththutan
G G7
கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்
karththaraith thozhuthu koLLungkaL
D
பூமியின் குடிகளே யாவரும்
pUmiyin kutikaLE yavarum
D7
கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்(2)
karththar munpaka natungkungkaL2
G G7
வானமும் பூமியும் எழும்படும்
vanamum pUmiyum ezhumpatum
G G7
சமுத்திர அலைகளும் முழங்கட்டும்
samuththira alaikaLum muzhangkattum
D
விருட்சங்களெல்லாம் பாடட்டும்
virutsangkaLellam patattum
D7 G
நாடும் களி கூர்ந்து மகிழட்டும்(2)
natum kaLi kUrnthu makizhattum2
...பூமியின்
...pUmiyin
G G7
ஆண்டவர் சீக்கிரம் வருகிறுர்
aaNtavar sIkkiram varukiRur
G G7
பூமியை நியாய்ந் தீர்க்க வருகிறுர்
pUmiyai niyayn thIrkka varukiRur
D
பரிசுத்த வான்களும் ஆயத்தம்
parisuththa vankaLum aayaththam
D7 G
இராஜாதி இராஜா வருகிறார்(2)
irajathi iraja varukiRar2
...பூமியின்
...pUmiyin