Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் இதயத்துயரம்

unthan ithayaththuyaram

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G B உந்தன் இதயத்துயரம் அதிகமோ unthan ithayaththuyaram athikamO G C உனக்கும் உண்டு சமாதானமே unakkum uNtu samathanamE Am D கர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பார் karththar iyEsu kavalaikaL thIrppar D7 G தேவ சமாதானம் தந்திடுவார் thEva samathanam thanthituvar G அவரை நீயும் நம்பி வாழ்ந்தால் avarai nIyum nampi vazhnthal D உந்தன் நித்திரை இன்பமாகும் unthan niththirai inpamakum C உந்தன் முடிவு சமாதானம் unthan mutivu samathanam D7 G மன நிம்மதி உனக்கு கிடைக்குமே mana nimmathi unakku kitaikkumE G அவரை நம்பி வாமும் உன்னையே avarai nampi vamum unnaiyE G Am அவர் கிருயை சூழ்ந்து கொள்ளுதே avar kiruyai sUzhnthu koLLuthE D D7 அவரே உந்தன் கேடகம் ஆவார் avarE unthan kEtakam aavar D7 G நீ அசைக்கப் படுவதில்லையே nI asaikkap patuvathillaiyE ...அவரை நீயும் ...avarai nIyum G துன்பம் உன்னை சூழும் போதும் thunpam unnai sUzhum pOthum D யுத்தம் உன்னை நெருங்கும் போதும் yuththam unnai nerungkum pOthum C தோல்வி உன்னை தொடரும் போதும் thOlvi unnai thotarum pOthum D7 G கவலையுற்று வாழ்ந்திருப்பாயே kavalaiyuRRu vazhnthiruppayE ...அவரை நீயும் ...avarai nIyum G தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையே thaLLatum kalkaL unakku illaiyE G Am பயமும் திகிலும் உன்னை நெருங்காதே payamum thikilum unnai nerungkathE D D7 மீட்பர் இயேசு கேடகமாவார் mItpar iyEsu kEtakamavar D7 G வாழ்ந்து நீயும் செழித்திருப்பாயே vazhnthu nIyum sezhiththiruppayE ...அவரை நீயும் ...avarai nIyum


https://churchspot.com/?p=4040

Send a Feedback about this Song


Latest Songs