C#
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றர்
unakkuL iruppavar uyarnthavar enRar
F#
உண்மையை உணாந்து கொள்
uNmaiyai uNanthu koL
G#
ஆளப்பிறந்திட்ட ராஜா நீ தான்
aaLappiRanthitta raja nI than
C#
என்பதை உணாந்து கொள் -2
enpathai uNanthu koL -2
F#
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
avarutan unnai ezhumpas seythathal
Fm
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
unnathangkaLilE amaras seythathal
D#m
ஆதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
aathikaram unakku aruLappattathal
G#7 C#
அனுதினம் களித்திடுவாய் -2
anuthinam kaLiththituvay -2
C#
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
kattup pushpaththai utuththiyavar avar
A#m D#m
என்பதை மறந்திடாதே
enpathai maRanthitathE
D#m
உன்னையும் உடுத்துவார்
unnaiyum utuththuvar
உன்னதர் அவரே
unnathar avarE
Fm
என்பது நிச்சயமே - 2
enpathu nissayamE - 2
C# F#
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
pirassanai onRu sollitum
Fm A#m
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
vEtham innonRu mozhinthitum
F# D#m
உந்தன் விசுவாசம் வென்றிடும்
unthan visuvasam venRitum
G# C#
உந்தன் அறிக்கை நடந்திடும்
unthan aRikkai natanthitum
C#7
கவலைப் படாதே - கலங்கி நில்லாதே
kavalaip patathE - kalangki nillathE
F#
பயந்து விடாதே - திகைத்து நில்லாதே
payanthu vitathE - thikaiththu nillathE
G#
தளர்ந்து விடாதே - உயர்ந்தவர்
thaLarnthu vitathE - uyarnthavar
C#
உன்னை காப்பார்
unnai kappar
C#7
சத்துரு வருவான் - விழுங்கிட வருவான்
saththuru varuvan - vizhungkita varuvan
F#
தந்திரம் புரிவான் - சோதனை தருவான்
thanthiram purivan - sOthanai tharuvan
G# C#
எதிர்த்து நின்றுல் - ஒடியே போவான்
ethirththu ninRul - otiyE pOvan
C#
என்னத்தை புசிப்போம் என்னத்தை குடிப்போம்
ennaththai pusippOm ennaththai kutippOm
A#m D#m
என்றே புலம்பிடாதே
enRE pulampitathE
D#m
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
karththarin rajyam nIthiyaith thEtinal
Fm
எல்லாம் கூட வரும்
ellam kUta varum
-பிரச்சனை
-pirassanai
C#
வானத்துப் பறைவைகள் விதைப்பதும் அறுப்பதும்
vanaththup paRaivaikaL vithaippathum aRuppathum
A#m D#m
சேர்ப்பதும் இல்லையே
sErppathum illaiyE
D#m
பட்சியை போஷிக்கும் தேவன் நிச்சயம்
patsiyai pOshikkum thEvan nissayam
Fm
உன்னையும் போஷிப்பாரே
unnaiyum pOshipparE
-பிரச்சனை
-pirassanai