G Em
எங்கேதி திராட்சைத் தோட்டந்தான்
engkEthi thiratsaith thOttanthan
G Em
மருதோன்றி பூங்கொத்துப் போலத்தான்
maruthOnRi pUngkoththup pOlaththan
C Am
இதயத்தில் நிறைந்த நேசர் தான்
ithayaththil niRaintha nEsar than
D G
வானத்தில் வருகின்ற காலம் தான்
vanaththil varukinRa kalam than
G Am D G
எந்நாளும் இனிமேலே இன்பம் தான்
ennaLum inimElE inpam than
G
இராக்கால மஞ்சத்தில் நெஞ்சத்தில்
irakkala manysaththil nenysaththil
Am D
நேசரைத் காணாமல் நான் அலைந்தேன்
nEsaraith kaNamal nan alainthEn
D7
ஆத்தும நேசரை நான் தேட அவரில்லை
aaththuma nEsarai nan thEta avarillai
D7 G
நேசத்தால் சோகமடைந்தேன்
nEsaththal sOkamatainthEn
...எங்கே திராட்சைத்
...engkE thiratsaith
Am G
வெள்ளைப் போள வாசம் வீச
veLLaip pOLa vasam vIsa
D Em
தூபஸ்தம்பம் போல ஜொலிக்க
thUpasthampam pOla jolikka
E Am
வனாந்திரத்தில் வருவார்
vananthiraththil varuvar
D G
மேகமீதில் அணைப்பார்
mEkamIthil aNaippar
...எங்கே திராட்சைத்
...engkE thiratsaith