D Bm
எந்தன் ஆத்ம நேசரே
enthan aathma nEsarE
F#m Bm
ராத்திரி நேரத்தில்
raththiri nEraththil
D
வாசல் கதவைத் தட்டி
vasal kathavaith thatti
Em A
அழைத்தீரே
azhaiththIrE
Em
மலர் முகம் காண்பித்தீர்
malar mukam kaNpiththIr
Em
வார்த்தையால் அணைத்திட்டீர்
varththaiyal aNaiththittIr
A
திராட்சை ரசத்தால் என்னைத்
thiratsai rasaththal ennaith
D
தேற்றினீர் ஆ...ஆ...ஆ...ஆ
thERRinIr aa...aa...aa...aa
D Bm
உமது நேசம் திராட்சை ரசமும் போல -2
umathu nEsam thiratsai rasamum pOla -2
G G7
உமது நாமம் பரிமள தைலம் போல -2
umathu namam parimaLa thailam pOla -2
E A
உமது ரூபம் கேதுரு மரத்தை போல -2
umathu rUpam kEthuru maraththai pOla -2
G
நீர் எந்தன் கேடகமே
nIr enthan kEtakamE
A
என்றென்றும் அடைக்கலமே
enRenRum ataikkalamE
Em A
நான் சேரும் கன்மலையே - நான்
nan sErum kanmalaiyE - nan
D
என்றும் உம் வாசமே
enRum um vasamE
...எந்தன் ஆத்ம
...enthan aathma