G
என் நெஞ்சம் தேவ ஆவியால்
en nenysam thEva aaviyal
C
நிறைந்து வழிந்தோடும்
niRainthu vazhinthOtum
D
என் உள்ளம் தேவ அன்பால்
en uLLam thEva anpal
G
நிறைந்துப் பொங்கிடும்
niRainthup pongkitum
G
என் நெஞ்சம் தேவ ஆவியால்
en nenysam thEva aaviyal
Am
நிறைந்து வழிந்தோடும்
niRainthu vazhinthOtum
D7
ஜீவ நதிகள் என்னிலிருந்து
jIva nathikaL ennilirunthu
G
பாய்ந்தோடும்
paynthOtum
G G7 Am
பயங்கள் அணுகிடாது
payangkaL aNukitathu
D G
துயரங்கள் சேர்ந்திடாது
thuyarangkaL sErnthitathu
G Am
சோதனை வென்றிடாது
sOthanai venRitathu
D7 G
வேதனை தொடர்ந்திடாது
vEthanai thotarnthitathu
C
வென்றிடுவேன் வெற்றி
venRituvEn veRRi
G
சிறந்திடுவேன்
siRanthituvEn
Am
சிறந்து விளங்கிடுவேன்
siRanthu viLangkituvEn
D G
உம் நாமத்தால்
um namaththal
G G7 Am
தரிசனம் நீர் தந்தது
tharisanam nIr thanthathu
D G
அழைப்புமே மாறுதது
azhaippumE maRuthathu
G Am
ஜீவனும் நீர் தருவது
jIvanum nIr tharuvathu
D7 G
ஆளுகை நீர் தருவது
aaLukai nIr tharuvathu
---வென்றிடுவேன்
---venRituvEn
G G7 Am
சத்துரு எதிர் வந்தால்
saththuru ethir vanthal
D G
வெள்ளம் போல் கொடி பிடிப்பார்
veLLam pOl koti pitippar
G Am
முடிவுகள் நான் செய்தால்
mutivukaL nan seythal
D7 G
முடிப்பது அவர் செய்வார்
mutippathu avar seyvar
---வென்றிடுவேன்
---venRituvEn