Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வழி சொன்னவர்

vazhi sonnavar

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G B Em வழி சொன்னவர் வழியுமானவர் vazhi sonnavar vazhiyumanavar D Am வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் vazhi saththiyam jIvanumay vanthavar D வார்த்தை என்றவர் வார்த்தையானவர் varththai enRavar varththaiyanavar D7 G உலகினிலே ஒளியாக உதித்தவர் ulakinilE oLiyaka uthiththavar C மண்னோர் போற்றும் மன்னாதி மன்னன் maNnOr pORRum mannathi mannan G B Em விண்ணோர் போற்றும் தேவாதி தேவன் viNNOr pORRum thEvathi thEvan Am D7 சான்றேர் போற்றும் தூயாதி தூயன் sanREr pORRum thUyathi thUyan C D7 G ராஜாதி ராஜனிவர் இயேசு rajathi rajanivar iyEsu G C G இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம் iyEsuvE theyvam orE oru theyvam G C G இயேசுவே தேவன் மெய்யான தேவன் iyEsuvE thEvan meyyana thEvan Am D இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம் iyEsuvE theyvam thEti vantha theyvam Am D இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன் iyEsuvE thEvan mItka vantha thEvan G C G இயேசுவே ராஜா ராஜாதி ராஜா iyEsuvE raja rajathi raja ...வழி சொன்னவர் ...vazhi sonnavar G C G இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர் iyEsuvE iratsakar uyir iintha iratsakar G C G இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர் iyEsuvE aaNtavar uyirththezhuntha aaNtavar Am D இயேசுவே கர்த்தராம் கர்த்தாதி கர்த்தராம் iyEsuvE karththaram karththathi karththaram Am D இயேசுவே ராஜனாம் ராஜாதி ராஜனாம் iyEsuvE rajanam rajathi rajanam G C G இயேசுவே ராஜா ராஜாதி ராஜா iyEsuvE raja rajathi raja ...வழி சொன்னவர் ...vazhi sonnavar


https://churchspot.com/?p=4034

Send a Feedback about this Song


Latest Songs