Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

aanantha makizhssi appa samUkaththil

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் aanantha makizhssi appa samUkaththil G A எப்போதும் இருக்கையிலே eppOthum irukkaiyilE A D நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் nenysE nI een kalangkukiRay A7 D ஏன் ஏன் நீ புலம்புகிறாய் een een nI pulampukiRay Bm G நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் nenysE nI een kalangkukiRay A D ஏன் ஏன் நீ புலம்புகிறாய் een een nI pulampukiRay D F#m கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் karththarai nampum oruvan mElum G குற்றம் சுமராது kuRRam sumarathu G Em காத்திடுவார் உயர்த்திடுவார் kaththituvar uyarththituvar G A காத்து நடத்திடுவார் kaththu nataththituvar D காத்து நடத்திடுவார் kaththu nataththituvar D F#m தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் therinthu koNtarE thasan nI than G சிநேகிதனும் நீ தான் sinEkithanum nI than G Em அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று azhaiththa theyvam aakathavan enRu G A தள்ளி விட மாட்டார் thaLLi vita mattar D தள்ளி விட மாட்டார் thaLLi vita mattar ...ஆனந்த மகிழ்ச்சி ...aanantha makizhssi D F#m கைகள் நீட்டு கோலை உயர்த்து kaikaL nIttu kOlai uyarththu G கடலைப் பிரித்து விடு – உன் katalaip piriththu vitu un G Em காய்ந்த தரையில் நடந்து போவாய் kayntha tharaiyil natanthu pOvay G A எதிரி (வியாதி) காணமாட்டாய் ethiri viyathi kaNamattay D எதிரி (வியாதி) காணமாட்டாய் ethiri viyathi kaNamattay ...ஆனந்த மகிழ்ச்சி ...aanantha makizhssi D F#m உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும் unakku munnE avar samUkam sellum G கோணல்கள் நேராகும் kONalkaL nErakum G Em வெண்கல இரும்பு கதவுகள் உடையும் veNkala irumpu kathavukaL utaiyum G A புதையல் உனதாகும் puthaiyal unathakum D புதையல் உனதாகும் puthaiyal unathakum ...ஆனந்த மகிழ்ச்சி ...aanantha makizhssi D F#m அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர் anysavE mattEn karththar en sakayar G என்று நீ அறிக்கையிடு enRu nI aRikkaiyitu G Em மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும் manithar enakku enna seyya mutiyum G A என்று தினம் கூறு enRu thinam kURu D என்று தினம் கூறு enRu thinam kURu ...ஆனந்த மகிழ்ச்சி ...aanantha makizhssi


https://churchspot.com/?p=4083

Send a Feedback about this Song


Latest Songs