G Bm
உயிருள்ள திருப்பலியாய்
uyiruLLa thiruppaliyay
C D
உடலைப் படைக்கின்றேன்
utalaip pataikkinREn
Am G
உள்ளம் தந்து விட்டேன்
uLLam thanthu vittEn
G C
தகப்பனே தந்து விட்டேன்
thakappanE thanthu vittEn
D Bm Em
தங்கிவிடும் நிரந்தரமாய்
thangkivitum nirantharamay
G D
உலகப்போக்கில் நடப்பதில்லை
ulakappOkkil natappathillai
Am D G
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
oththa vEsham tharippathillai
D Am
என் மனம் புதிதாக வேண்டும்
en manam puthithaka vENtum
D7 G
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – தகப்பனே
thirussiththam purinthu vazha vENtum thakappanE
G D
உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
uLLaththin ninaivukaL umakku
Am D G
உகந்தனவாய் இருப்பதாக
ukanthanavay iruppathaka
D Am
நாவின் சொற்கள் எல்லாம்
navin soRkaL ellam
D7 G
ஏற்றனவாய் இருப்பதாக
eeRRanavay iruppathaka
G D
எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
eNNangkaL eekkangkaL umathakaNum
Am D G
இன்னும் அதிகமாய் நேசிக்கணும்
innum athikamay nEsikkaNum
D Am
உன்னதர் பணி செய்ய வேண்டும்
unnathar paNi seyya vENtum
D7 G
என் உயிர் இருக்கும் வரை
en uyir irukkum varai
2/4 Fr. Berchmans G guitar chords for Fr. Berchmans Songs guitar chords for G Songs guitar chords for Jebathotta Jeyageethangal Vol.31 Songs guitar chords for Jebathotta Jeyageethangal Volume 31 Songs guitar chords for uyirulla thirupaliyai guitar chords for uyiruLLa thiruppaliyay Songs guitar chords for உயிருள்ள திருப்பலியாய் Jebathotta Jeyageethangal Vol.31 Jebathotta Jeyageethangal Volume 31 keyboard chords for Fr. Berchmans Songs keyboard chords for G Songs keyboard chords for Jebathotta Jeyageethangal Vol.31 Songs keyboard chords for Jebathotta Jeyageethangal Volume 31 Songs keyboard chords for uyirulla thirupaliyai keyboard chords for uyiruLLa thiruppaliyay Songs keyboard chords for உயிருள்ள திருப்பலியாய் Select uyirulla thirupaliyai uyiruLLa thiruppaliyay உயிருள்ள திருப்பலியாய்