Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

enna natanthalum yar kaivittalum

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் enna natanthalum yar kaivittalum Em C உமக்கு நன்றி சொல்வேன் umakku nanRi solvEn F Em உமது புகழ் பாடுவேன் umathu pukazh patuvEn Am C தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே thEti vanthIrE therinthu koNtIrE D G தூய மகனாக்கினீர் thUya makanakkinIr F Dm Em துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா thuthikkum makaLakkinIr iraja F Em இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன் ithayam niRaintha nanRi solluvEn F Em இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன iravum pakalum pukazh patuvEn enna Am C ஆவியினாலே அன்பை(யே) ஊற்றி aaviyinalE anpaiyE uuRRi D G பாவங்கள் நீக்கினீரே pavangkaL nIkkinIrE F Dm Em சுபாவங்கள் மாற்றினீரே – இராஜா supavangkaL maRRinIrE iraja ...இதயம் நிறைந்த ...ithayam niRaintha Am C இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை irajavin thirumukam kaNkinRa naLai D G எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு ethirnOkki ootukiREn iyEsu F Dm Em நினைத்துப் பாடுகிறேன் – இராஜா ninaiththup patukiREn iraja ...இதயம் நிறைந்த ...ithayam niRaintha Am C இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி iraththaththinalE oppuravakki D G உறவாடச் செய்தீரையா uRavatas seythIraiya F Dm Em உம்மோடு இணைத்தீரையா ummOtu iNaiththIraiya ...இதயம் நிறைந்த ...ithayam niRaintha Am C மரணத்தை அழித்து அழியா ஜீவனை maraNaththai azhiththu azhiya jIvanai D G அறிமுகப்படுத்தினீரே aRimukappatuththinIrE F Dm Em அறிவிக்க அழைத்தீரே – இதை aRivikka azhaiththIrE ithai ...இதயம் நிறைந்த ...ithayam niRaintha

Send a Feedback about this Song