Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தகப்பன் நீர்தானே

en thakappan nIrthanE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C என் தகப்பன் நீர்தானே en thakappan nIrthanE D G எல்லாம் பார்த்துக் கொள்வீர் ellam parththuk koLvIr D Em எப்போதும் எவ்வேளையும் – உம் eppOthum evvELaiyum um Bm D G கிருபை என்னைத் தொடரும் kirupai ennaith thotarum G C மாண்புமிக்கவர் நீர்தானே maNpumikkavar nIrthanE C G மிகவும் பெரியவர் நீர்தானே mikavum periyavar nIrthanE Bm C உம்மையே புகழ்வேன் – ஓய்வின்றி ummaiyE pukazhvEn ooyvinRi D G உம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடு ummaiththan patuvEn pelaththOtu Em D C உயிருள்ள நாளெல்லாம் (2) - என் தகப்பன் uyiruLLa naLellam 2 - en thakappan G C ஏற்ற வேளையில் அனைவருக்கும் eeRRa vELaiyil anaivarukkum C G ஆகாரம் நீர் தருகின்றீர் aakaram nIr tharukinRIr Bm C உம்மையே புகழ்வேன் – ஓய்வின்றி ummaiyE pukazhvEn ooyvinRi ...உம்மைத்தான் ...ummaiththan G C சகல உயிர்களின் விருப்பங்களை sakala uyirkaLin viruppangkaLai C G திருப்தியாக்கி நீர் நட்த்துகிறீர் thirupthiyakki nIr natththukiRIr Bm C உம்மையே புகழ்வேன் – ஓய்வின்றி ummaiyE pukazhvEn ooyvinRi ...உம்மைத்தான் ...ummaiththan G C நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும் nOkkik kUppitum yavarukkum C G தகப்பன் அருகில் இருக்கின்றீர் thakappan arukil irukkinRIr Bm C உம்மையே புகழ்வேன் – ஓய்வின்றி ummaiyE pukazhvEn ooyvinRi ...உம்மைத்தான் ...ummaiththan

Send a Feedback about this Song