Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

en mItpar en nEsar sannithiyil

 Em | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் en mItpar en nEsar sannithiyil G D எப்போது நான் நிற்கப் போகிறேன் eppOthu nan niRkap pOkiREn B7 G ஏங்குகிறேன் உம்மைக் காண eengkukiREn ummaik kaNa B7 G எப்போது உம் முகம் காண்பேன் eppOthu um mukam kaNpEn Am Bm Em தாகமாய் இருக்கிறேன் thakamay irukkiREn Am Bm Em அதிகமாய்த் துதிக்கிறேன் – நான் athikamayth thuthikkiREn nan Em C B7 மானானது நீரோடையை mananathu nIrOtaiyai B7 Em தேடி தவிப்பது போல் thEti thavippathu pOl D Am என் நெஞ்சம் உம்மைக்காண en nenysam ummaikkaNa D B7 ஏங்கித் தவிக்கிறது – தாகமாய் eengkith thavikkiRathu thakamay Em C B7 பகற்காலத்தில் உம் பேரன்பை pakaRkalaththil um pEranpai B7 Em கட்டளையிடுகிறீர் kattaLaiyitukiRIr D Am இராக்காலத்தில் உம் திருப்பாடல் irakkalaththil um thiruppatal D B7 என் நாவில் ஒலிக்கிறது - தாகமாய் en navil olikkiRathu - thakamay ஆத்துமாவே நீ கலங்குவதேன் aaththumavE nI kalangkuvathEn

Send a Feedback about this Song