Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கொண்டாடுவோம் நாம்

koNtatuvOm nam

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am D கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் koNtatuvOm nam koNtatuvOm Bm C Em பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் paNtikaikaL nam koNtatuvOm Em C எக்காளம் ஊதி ஏழு நாட்களும் ekkaLam uuthi eezhu natkaLum B7 C Em யேகோவா தேவனைக் கொண்டாடுவோம் yEkOva thEvanaik koNtatuvOm Em Bm பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில் palikaL seluththi parisuththar samUkaththil Am G பாடிக் கொண்டாடுவோம் patik koNtatuvOm Am C Em தீயவன் நடுவில் வருவதில்லை thIyavan natuvil varuvathillai C D Em கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம் karththarO jeyam etuththar nam D C அகமகிழ்வோம் அக்களிப்போம் akamakizhvOm akkaLippOm Am B7 ஆனந்த சத்தமிடுவோம் aanantha saththamituvOm Em Bm நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர் nallavar karththar kirupaiyuLLavar Am G என்று நாம் உயர்த்திடுவோம் enRu nam uyarththituvOm Am C Em கர்த்தரின் மகிமை மேகம் போல karththarin makimai mEkam pOla C D Em இறங்கட்டும் இந்நாளிலே iRangkattum innaLilE ... அகமகிழ்வோம் ... akamakizhvOm Em Bm அசைக்க முடியா கூடாரமாவோம் asaikka mutiya kUtaramavOm Am G அமைதியின் இல்லமாவோம் amaithiyin illamavOm Am C Em நோயாளி என்று சொல்வதில்லை nOyaLi enRu solvathillai C D Em குற்றங்கள் நீங்கியதே kuRRangkaL nIngkiyathE ... அகமகிழ்வோம் ... akamakizhvOm Em Bm இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த isravEl janaththukku thEvan thantha Am G பிரமாணம் இதுதானே piramaNam ithuthanE Am C Em எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது ekipthu thEsam vittu puRappatumpOthu C D Em கட்டளையாய் கொடுத்தார் kattaLaiyay kotuththar ... அகமகிழ்வோம் ... akamakizhvOm Em Bm பழைய புளித்த மாவை அகற்றி pazhaiya puLiththa mavai akaRRi Am G தூக்கி எறிந்திடுவோம் thUkki eRinthituvOm Am C Em துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம் thurkkuNam pollappu thavirththituvOm C D Em அசுத்தம் அகற்றிடுவோம் asuththam akaRRituvOm ... அகமகிழ்வோம் ... akamakizhvOm Em Bm எல்லாம் முடிந்த்து என்று இரட்சகர் ellam mutinththu enRu iratsakar Am G முழங்கினார் சிலுவையிலே muzhangkinar siluvaiyilE Am C Em சாவுக்கு அதிபதி சாத்தானை savukku athipathi saththanai C D Em சாவாலே வென்றுவிட்டார் savalE venRuvittar ... அகமகிழ்வோம் ... akamakizhvOm


https://churchspot.com/?p=4070

Send a Feedback about this Song


Latest Songs