Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
செடியே திராட்சைச் செடியே

setiyE thiratsais setiyE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m செடியே திராட்சைச் செடியே setiyE thiratsais setiyE G Em கொடியாக இணைந்து விட்டேன் kotiyaka iNainthu vittEn A D உம் (தகப்பன்) மடிதான் என் வாழ்வு um thakappan matithan en vazhvu Em G உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு um makizhssithan en uyarvu D F#m செடியே திராட்சைச் செடியே setiyE thiratsais setiyE G Em கொடியாக இணைந்து விட்டேன் kotiyaka iNainthu vittEn A D கொடியாக இணைந்து விட்டேன் kotiyaka iNainthu vittEn D கத்திரித்தீரே தயவாய் kaththiriththIrE thayavay C G கனிகள் கொடுக்கும் கிளையாய் kanikaL kotukkum kiLaiyay G Em சுத்தம் செய்தீரே இரத்தத்தால் suththam seythIrE iraththaththal A D சுகந்த வாசனையானேன் – உம் மடிதான் sukantha vasanaiyanEn um matithan ...செடியே ...setiyE D பிதாவின் மகிமை ஒன்றே pithavin makimai onRE C G பிள்ளை எனது ஏக்கம் piLLai enathu eekkam G Em மிகுந்த கனிகள் கொடுப்பேன் mikuntha kanikaL kotuppEn A D உகந்த சீடனாவேன் ukantha sItanavEn ...செடியே ...setiyE D ஆயன் சத்தம் கேட்டு aayan saththam kEttu C G உம் அன்பில் நிலைத்து வாழ்வேன் um anpil nilaiththu vazhvEn G Em பிரிக்க இயலாதையா உம்மை விட்டு pirikka iyalathaiya ummai vittu A D பறிக்க முடியாதையா – 2 paRikka mutiyathaiya 2 ...செடியே ...setiyE


https://churchspot.com/?p=4085

Send a Feedback about this Song


Latest Songs