C
தேங்க் யூ (Thank you) சொல்லுவேன்
thEngk yU solluvEn
G
தினமும் சொல்லுவேன்
thinamum solluvEn
G7 C
தேங்க் யூ தேங்க் யூ பாதர்
thEngk yU thEngk yU pathar
(Thank you Thank you Father)
Em F
பாதர் தேங்க் யூ (Father Thank you)
pathar thEngk yU
Dm G
ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லி
jIsas thEngk yU - hevanli
Em F
பாதர் தேங்க் யூ (Father Thank you)
pathar thEngk yU
Dm G
ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லி
jIsas thEngk yU - hevanli
(Jesus Thank you - Heavenly)
-
C
நன்றி சொல்லுவேன்
nanRi solluvEn
G
தினமும் சொல்லுவேன்
thinamum solluvEn
G7 C
நன்றி இயேசு ராஜா
nanRi iyEsu raja
F Em G C
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா – 2
elrOyI elrOyI ennaiyum kaNtIraiya 2
Am C
என்னையும் கண்டீரையா
ennaiyum kaNtIraiya
G C
எப்படி நான் நன்றி சொல்வேன்
eppati nan nanRi solvEn
Em F Dm G
அப்பா நன்றி அன்பே நன்றி
appa nanRi anpE nanRi
Em F Dm C
அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு
appa nanRi anpE nanRi - nanRi sollu
F Em G C
யோகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2)
yOkOva yIrE ellamE parththuk koLvIr 2
Am C
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
ellamE parththuk koLvIr
G C
எப்படி நான் நன்றி சொல்வேன்
eppati nan nanRi solvEn
Em F Dm G
அப்பா நன்றி அன்பே நன்றி
appa nanRi anpE nanRi
Em F Dm C
அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு
appa nanRi anpE nanRi - nanRi sollu
F Em G C
யோகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே (2)
yOkOva rappa ithuvarai sukam thanthIrE 2
Am C
இதுவரை சுகம் தந்தீரே
ithuvarai sukam thanthIrE
G C
எப்படி நான் நன்றி சொல்வேன்
eppati nan nanRi solvEn
Em F Dm G
அப்பா நன்றி அன்பே நன்றி
appa nanRi anpE nanRi
Em F Dm C
அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு
appa nanRi anpE nanRi - nanRi sollu
F Em G C
யோகோவா ரூவா என் மேய்ப்பர் நீர்தானையா (2)
yOkOva rUva en mEyppar nIrthanaiya 2
Am C
என் மேய்ப்பர் நீர்தானையா
en mEyppar nIrthanaiya
G C
எப்படி நான் நன்றி சொல்வேன்
eppati nan nanRi solvEn
Em F Dm G
அப்பா நன்றி அன்பே நன்றி
appa nanRi anpE nanRi
Em F Dm C
அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு
appa nanRi anpE nanRi - nanRi sollu
F Em G C
யோகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா(2) –
yOkOva shalOm samathanam thanthIraiya2
Am C
சமாதானம் தந்தீரையா (2) – அப்பா
samathanam thanthIraiya 2 appa
G C
எப்படி நான் நன்றி சொல்வேன்
eppati nan nanRi solvEn
Em F Dm G
அப்பா நன்றி அன்பே நன்றி
appa nanRi anpE nanRi
Em F Dm C
அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி சொல்லு
appa nanRi anpE nanRi - nanRi sollu