Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உதறித் தள்ளு

uthaRith thaLLu

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு uthaRith thaLLu thUkki eRinthitu B7 அழுத்தும் சுமைகளை (தினம்) azhuththum sumaikaLai thinam A E பற்றும் பாரங்களை – உன்னை paRRum parangkaLai unnai A G#m பொறுமையுடன் நீ ஓடு (என்) poRumaiyutan nI ootu en F# B A E நேசரின் மேல் கண் வைத்து ஓடு nEsarin mEl kaN vaiththu ootu E F#m மேகம் போன்ற திரள் கூட்டம் mEkam pOnRa thiraL kUttam B E பரிசு பெற்று நிற்கின்றனர் parisu peRRu niRkinRanar C#m F#m முகம் மலர்ந்து கை அசைத்து mukam malarnthu kai asaiththu B E வா வா வ என்கின்றனர் va va va enkinRanar B E (ஓடி வா என்கின்றனர்) ooti va enkinRanar – பொறுமையுடன் poRumaiyutan E F#m அவமானத்தை எண்ணாமல் avamanaththai eNNamal B E சுமந்தாரே சிலுவைதனை sumantharE siluvaithanai C#m F#m அமர்ந்து விட்டார் அரியணையில் amarnthu vittar ariyaNaiyil B E அதிபதியாய் அரசனாய் athipathiyay arasanay – பொறுமையுடன் poRumaiyutan E F#m தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் thamakku vantha ethirppellam B E தாங்கிக் கொண்ட இரட்சகரை thangkik koNta iratsakarai C#m F# சிந்தையில் நாம் நிறுத்தினால் sinthaiyil nam niRuththinal B E சோர்ந்து நாம் போவதில்லை sOrnthu nam pOvathillai – பொறுமையுடன் poRumaiyutan

Send a Feedback about this Song