Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னதரே உம்

unnatharE um

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E உன்னதரே உம் unnatharE um B C#m பாதுகாப்பில் வாழ்கின்றேன் – சர்வ pathukappil vazhkinREn sarva E B வல்லவரே உம் நிழலில்தான் vallavarE um nizhalilthan C#m தங்கியுள்ளேன் thangkiyuLLEn A G#m புகலிடமே அடைக்கலமே pukalitamE ataikkalamE B E கோட்டையே நம்பிக்கையே kOttaiyE nampikkaiyE E B பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது pazhakkum koLLai nOy aNukathu F#m E வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது vEtanin kaNNi onRum seyyathu C#m A B E காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே kakkum araN nIrE en kEtakamanIrE – புகலிடமே pukalitamE E B படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன் pataiththavarai pukalitamayk koNtuLLEn F#m E பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார் parisuththarE pathukakkum mathilanar C#m A B E தீங்கு நிகழாது (ஒரு) நோயும் அணுகாது thIngku nikazhathu oru nOyum aNukathu – புகலிடமே pukalitamE E B வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு vazhiyellam kakkum thUthan enakkuNtu F#m E பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார் patham kallil mOthamal thangkituvar C#m A மிதிப்பேன் சிங்கத்தையே நான் mithippEn singkaththaiyE nan B E நடப்பேன் சர்ப்பத்தின்மேல் - புகலிடமே natappEn sarppaththinmEl - pukalitamE E B சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர் siRakukaLal aravaNaiththu mUtukiRIr F#m E உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை um samUkamthan niranthara nIrOtai C#m A B E நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே nimiras seythIrE nirantharamanIrE – புகலிடமே pukalitamE E B இரவில் வரும் திகிலுக்கு நான் பயப்படேன் iravil varum thikilukku nan payappatEn F#m E பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன் pakalil varum sOthanaikaLai mERkoLvEn C#m A B E ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே aayiram enakkethiray vanthalum payamillaiyE – புகலிடமே pukalitamE E B கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால் karththaritaththil vanysaiyay iruppathal F#m E விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு vituthalaiyum jeya vazhvum enakkuNtu C#m A B E நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு namam aRinthathinal uyarvu uNtenakku – புகலிடமே pukalitamE E B உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் ummai nOkki manRatum pOthellam F#m E பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே pathil thanthu kanappatuththum thakappan nIrE C#m A B E நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு nItiya aayuL uNtu nissayam veRRi uNtu – புகலிடமே pukalitamE

Send a Feedback about this Song