Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாயின் மடியில் குழந்தை போல

thayin matiyil kuzhanthai pOla

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am தாயின் மடியில் குழந்தை போல thayin matiyil kuzhanthai pOla F C திருப்தியாய் உள்ளேன் thirupthiyay uLLEn G Am கலக்கம் எனக்கில்லையே kalakkam enakkillaiyE G F கவலை எனக்கில்லையே kavalai enakkillaiyE C F G யேகோவா தேவன் தகப்பனானார் yEkOva thEvan thakappananar C F G இன்றும் என்றும் பெலன் ஆனார் inRum enRum pelan aanar Am F பால் அருந்தும் குழந்தை போல pal arunthum kuzhanthai pOla Am F Em பேரமைதியாய் உள்ளேன் pEramaithiyay uLLEn Dm C கலக்கம் எனக்கில்லையே kalakkam enakkillaiyE Dm C கவலை எனக்கில்லையே kavalai enakkillaiyE Am நற்செயல்கள் செய்ய naRseyalkaL seyya F தேவையானதெல்லாம் thEvaiyanathellam Dm G C மிகுதியாய்த் தந்திடுவார் mikuthiyayth thanthituvar C F G எந்த நிலையிலும் எப்போதும் entha nilaiyilum eppOthum C F G தேவையானதெல்லாம் தருவார் thEvaiyanathellam tharuvar Am F Em ஊழியம் செய்ய போதுமான uuzhiyam seyya pOthumana Am F C செல்வம் தந்து நட்த்திடுவார் – கலக்கம் selvam thanthu natththituvar kalakkam C F G கீழ்மையாக விடமாட்டார் kIzhmaiyaka vitamattar C F G மேன்மையாகவே இருக்கச் செய்வார் mEnmaiyakavE irukkas seyvar Am F Em கடன் வாங்காமல் வாழச் செய்வார் katan vangkamal vazhas seyvar Am F Em கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார் kotuththuk kotuththu perukas seyvar

Send a Feedback about this Song