Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு

thuthiththituvEn muzhu ithayaththOtu

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C துதித்திடுவேன் முழு இதயத்தோடு thuthiththituvEn muzhu ithayaththOtu Bm Em புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு pukazhnthituvEn muzhu uLLaththOtu Em D Bm C உன்னதரே உம்மில் மகிழ்ந்து unnatharE ummil makizhnthu Am B களிகூர்கின்றேன் தினமும் kaLikUrkinREn thinamum Am Bm Em முழு இதயத்தோடு துதித்திடுவேன் muzhu ithayaththOtu thuthiththituvEn Am Bm Em முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் muzhu uLLaththOtu pukazhnthituvEn – முழு இதயத்தோடு muzhu ithayaththOtu Em ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே otukkappatuvOrkku ataikkalamE Am Bm Em நெருக்கடி வேளையில் புகலிடமே nerukkati vELaiyil pukalitamE Am G D Em அடைக்கலமே புகலிடமே ataikkalamE pukalitamE – முழு இதயத்தோடு muzhu ithayaththOtu Em நாடித் தேடி வரும் மனிதர்களை natith thEti varum manitharkaLai Am Bm Em டாடி (Daddy) கைவிடுவதேயில்லை tati kaivituvathEyillai Am G D Em ஒரு போதும் கைவிடமாட்டீர் – முழு oru pOthum kaivitamattIr muzhu – துதித்திடுவேன் thuthiththituvEn Em வறியவர்கள் மறக்கப்படுவதில்லை vaRiyavarkaL maRakkappatuvathillai Am Bm Em எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை eLiyOr nampikkai vINpOvathillai Am G D Em எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – முழு eLiyOr nampikkai vINpOvathillai muzhu – முழு இதயத்தோடு muzhu ithayaththOtu Em உமது திருநாமம் அறிந்தவர்கள் umathu thirunamam aRinthavarkaL Am Bm Em உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் ummai nampi thinam thuthipparkaL Am G D Em களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம் kaLikUrnthu makizhvarkaL thinam – முழு இதயத்தோடு muzhu ithayaththOtu


https://churchspot.com/?p=4062

Send a Feedback about this Song


Latest Songs