Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பத்தக்க தகப்பனே

nampaththakka thakappanE

 E | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

E நம்பத்தக்க தகப்பனே nampaththakka thakappanE F#m E உம்மைத்தானே நம்பியுள்ளேன் ummaiththanE nampiyuLLEn A G#m உம்மைத்தானே நம்பியுள்ளேன் ummaiththanE nampiyuLLEn B E நம்பத்தக்க தகப்பனே nampaththakka thakappanE E C#m வாழ்வே வழியே vazhvE vazhiyE A F#m E வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் vazhththukiREn ummai vaNangkukiREn E F#m உம் சமூகம் குடியிருந்து um samUkam kutiyirunthu B E சத்தியத்தை உணவாக்கினேன் saththiyaththai uNavakkinEn G#m A வசனம் தியானம் செய்து (உம்) vasanam thiyanam seythu um B E வார்த்தையால் வாழ்கின்றேன் varththaiyal vazhkinREn – வாழ்வே vazhvE E F#m இதய விருப்பமெல்லாம் ithaya viruppamellam B E எப்படியும் நிறைவேற்றுவீர் – என் eppatiyum niRaivERRuvIr en G#m A ஒப்படைத்தேன் வழிகளெல்லாம் oppataiththEn vazhikaLellam B E உம்மையே சார்ந்து கொண்டேன் ummaiyE sarnthu koNtEn – வாழ்வே vazhvE E F#m நீதி நேர்மையெல்லாம் nIthi nErmaiyellam B E பட்டப்பகல் போலாகும் – என் pattappakal pOlakum en G#m A நீர் எனக்குள் இருப்பதனால் nIr enakkuL iruppathanal B E எல்லாம் செய்து முடிப்பீர் ellam seythu mutippIr – வாழ்வே vazhvE


https://churchspot.com/?p=4072

Send a Feedback about this Song


Latest Songs