Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பி வந்த

nampi vantha

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm G# நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் nampi vantha manitharkkellam F# Fm நன்மைகள் ஏராளம் nanmaikaL eeraLam G# F# Fm நம்புகிறேன் நம்புகிறேன் nampukiREn nampukiREn G# F# Fm நம்பத்தக்க தகப்பனே nampaththakka thakappanE G# மனிதரின் சூழ்ச்சியினின்று manitharin sUzhssiyininRu F# Fm மறைத்துக் காத்துக் கொள்வீர் maRaiththuk kaththuk koLvIr A#m நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் navukaLin saNtaikaL avathURu pEssukkaL D# Fm அணுகாமல் காப்பாற்றுவீர் aNukamal kappaRRuvIr - நம்புகிறேன் - nampukiREn G# என் பெலன் நீர்தானே en pelan nIrthanE F# Fm கேடகமும் நீர்தானே kEtakamum nIrthanE A#m சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் sakayam peRREn uthavi peRREn D# Fm பாட்டினால் உம்மைத் துதிப்பேன் pattinal ummaith thuthippEn – நம்புகிறேன் nampukiREn G# கானானியப் பெண் ஒருத்தி kananiyap peN oruththi F# Fm கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள் kaththik koNtE pinthotarnthaL A#m அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று amma un nampikkai periyathu enRu D# Fm பாராட்டிப் புதுமை செய்தீர் parattip puthumai seythIr – நம்புகிறேன் nampukiREn G# கிருபை சூழ்ந்து கொள்ளும் kirupai sUzhnthu koLLum F# Fm உம் பேரன்பு பின் தொடரும் um pEranpu pin thotarum A#m கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும் karththarukkuL ithayam kaLikUrnthu thinamum D# Fm காலமெல்லாம் புகழ் பாடும் kalamellam pukazh patum – நம்புகிறேன் nampukiREn G# குருடன் பர்த்திமேயு kurutan parththimEyu F# Fm கூப்பிட்டான் நம்பிக்கையோடு kUppittan nampikkaiyOtu A# தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று thavIthin makanE enakku irangkum enRu D# Fm ஜெபித்து பார்வை பெற்றான் jepiththu parvai peRRan – நம்புகிறேன் nampukiREn G# நம்பி வந்த குஷ்டரோகியை nampi vantha kushtarOkiyai F# Fm நலமாக்கி அனுப்பினீரே nalamakki anuppinIrE A#m மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர் mariththa makaLaiyE uyirpeRas seythIr D# Fm யவீர் உம்மை நம்பினதால் yavIr ummai nampinathal – நம்புகிறேன் nampukiREn G# இக்கட்டு துன்ப வேளையில் ikkattu thunpa vELaiyil F# காக்கும் அரணானீர் kakkum araNanIr A#m பூரண சகாதானம் பூரண அமைதி pUraNa sakathanam pUraNa amaithi D# Fm தினம் தினம் நிரப்புகிறீர் thinam thinam nirappukiRIr – நம்புகிறேன் nampukiREn


https://churchspot.com/?p=4076

Send a Feedback about this Song


Latest Songs