Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்ல போர்ச்சேவகனாய்

nalla pOrssEvakanay

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B நல்ல போர்ச்சேவகனாய் – வரும் nalla pOrssEvakanay varum F#m B E பாடுகளில் பங்கு பெறுவோம் patukaLil pangku peRuvOm C#m F#m தேவன் தரும் பெலத்தால் வரும் thEvan tharum pelaththal varum A B E தீமைகளை தாங்கிடுவோம் – நல்ல thImaikaLai thangkituvOm nalla E A பக்தியோடு வாழ விரும்பும் pakthiyOtu vazha virumpum B E பக்தர்கள் யாவருக்கும் paktharkaL yavarukkum A B பாடுகள் வரும் என்று patukaL varum enRu C#m B E பவுல் அன்று சொல்லிவைத்தாரே – தேவன் pavul anRu sollivaiththarE thEvan ..நல்ல ..nalla E A வேதனைகள் வழியாகத்தான் vEthanaikaL vazhiyakaththan B E இறையாட்சியில் நுழைய முடியும் iRaiyatsiyil nuzhaiya mutiyum A B சிலுவை சுமந்தால்தான் siluvai sumanthalthan C#m B E சீடனாக வாழ முடியும் sItanaka vazha mutiyum ..நல்ல ..nalla E A துன்பங்களை சுமக்கும் போதெல்லாம் thunpangkaLai sumakkum pOthellam B E வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன் veLippatumE kiRisthuvin jIvan A B வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட vakkuththaththam paNNappatta C#m B E ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம் jIvakirItam peRRuk koLvOm ..நல்ல ..nalla E A இயேசுவின் நாமத்தினிமித்தம் iyEsuvin namaththinimiththam B E எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் ellOralum pakaikkappatuvIrkaL A B என்று இயேசு சொல்லி வைத்தாரே enRu iyEsu solli vaiththarE C#m B E அதுதானே நடக்கிறது athuthanE natakkiRathu ..நல்ல ..nalla

Send a Feedback about this Song