Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பலியிடு

paliyitu

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm A# பலியிடு துதி பலியிடு paliyitu thuthi paliyitu A7 Dm வலி விலகும் வாழ வழி பிறக்கும் vali vilakum vazha vazhi piRakkum Dm Gm Dm துதி பலி அது சுகந்த வாசனை thuthi pali athu sukantha vasanai F C Dm நன்றி பலி அது உகந்த காணிக்கை nanRi pali athu ukantha kaNikkai Dm C நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர் nOvavin palithanai nukarnthar nam karththar Am Dm சுகந்த வாசனையாய் sukantha vasanaiyay A# C Dm பலுகிப் பெருகச் செய்தார் – அன்று palukip perukas seythar anRu Dm C நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில் nallavar karththar enRu ellarum thuthikkaiyil Am Dm ஆலயத்தை மேகம் மூடியது aalayaththai mEkam mUtiyathu A# C Dm கண்டார்கள் கர்த்தர் மகிமையை kaNtarkaL karththar makimaiyai ...பலியிடு துதி ...paliyitu thuthi Dm C சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால் sIlavum pavulum siRaiyilE thuthiththathal Am Dm கட்டுக்கள் கழன்று போயின kattukkaL kazhanRu pOyina A# C Dm ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான் jeyilar iratsikkappattan ...பலியிடு துதி ...paliyitu thuthi Dm C துதி செய்யத் தொடங்கினதும் thuthi seyyath thotangkinathum Am Dm எதிரிகள் தங்களுக்குள் ethirikaL thangkaLukkuL A# C Dm வெட்டுண்டு மடிந்து போயினர் vettuNtu matinthu pOyinar ...பலியிடு துதி ...paliyitu thuthi

Send a Feedback about this Song